ராஜஸ்தான்: கோட்டா நகரில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
கோட்டா நகரில் தங்கியிருந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Dec 2024 9:23 AM ISTராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2024 5:16 PM ISTபாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சீமான்
மாணவர் தற்கொலைக்கு நீதி வேண்டி போராடும் மனித உரிமை அமைப்புகளை போராட அனுமதியாது தடுப்பதென்பது கொடுங்கோன்மையாகும் என்று சீமான் கூறியுள்ளார்.
7 Jan 2024 8:57 PM ISTபள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Oct 2023 12:30 AM IST7-வது மாடியில் இருந்து குதித்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் தற்கொலை
7-வது மாடியில் இருந்து குதித்து நீட் தோ்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
9 Oct 2023 1:30 AM ISTஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
தலை முடியை வெட்டாமலும், தாடியுடனும் பள்ளிக்கு வந்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Sept 2023 5:41 AM ISTரீ-சார்ஜ் செய்ய பணம் தராததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை
செல்போனில் ‘கேம்’ விளையாட ரீ-சார்ஜ் செய்ய தாயார் பணம் தராததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Sept 2023 9:35 PM ISTவிஷம் குடித்து மாணவர் தற்கொலை
விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
13 Sept 2023 12:41 AM ISTகும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Aug 2023 4:06 PM ISTபரீட்சையில் தோல்வி: என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
பரீட்சையில் தோல்வி அடைந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
25 Aug 2023 12:15 AM ISTநீட் தேர்வில் தொடர் தோல்வியால் மகன் தற்கொலை: துக்கம் தாங்காமல் தந்தையும் உயிரை மாய்த்தார்
நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மகன் தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
15 Aug 2023 5:18 AM ISTநீட் தேர்வில் தொடர் தோல்வி; குரோம்பேட்டை மாணவர் தற்கொலை
நீட் தேர்வில் தொடர்ந்து 2 முறை தோல்வி அடைந்த விரக்தியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Aug 2023 11:17 AM IST