மகா விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி
பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் மகா விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 Sept 2024 5:58 PM ISTசவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
29 July 2024 6:49 PM IST2 நாள் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடித்து வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அடுத்த `செக்'
கடந்த 2 நாட்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
25 July 2024 1:45 AM ISTநிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்
நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் விதித்து கரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
23 July 2024 2:18 AM ISTசவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்: இன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை இன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
17 May 2024 1:29 AM ISTசவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
13 May 2024 3:20 PM ISTஆள் கடத்தல் வழக்கு: எச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
எச்.டி. ரேவண்ணா இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
5 May 2024 10:42 PM ISTகருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் - கோர்ட்டு அனுமதி
கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
30 Oct 2023 2:12 PM IST2 அரசு அதிகாரிகளை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
காமாட்சியம்மன் கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக 2 அரசு அதிகாரிகளை காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
14 Sept 2023 10:36 PM ISTகைதான ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம்போலீஸ் காவல் விசாரணை நிறைவு
கூட்டாளி கொலை வழக்கில், 5 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் நேற்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
2 July 2023 12:36 AM ISTபிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
தனது கூட்டாளியை சென்னையில் சுட்டுக்கொன்று, உடலை துண்டுகளாக வெட்டி தாமிரபரணியில் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க விருதுநகர் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
27 Jun 2023 12:25 AM ISTஹனி டிராப்... பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கு; டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு மே 15 வரை போலீஸ் காவல்
பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்த வழக்கில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு மே 15 வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
9 May 2023 5:03 PM IST