அஞ்சலி செலுத்த சென்ற வாகனங்களை ஆய்வு செய்த போலீசார்
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடிக்கு சென்ற வாகனங்களை சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் ஆய்வு செய்து அனுப்பினர்.
12 Sept 2023 12:15 AM ISTபழைய இரும்பு கடையில் போலீசார் ஆய்வு
காட்டுக்குப்பம் அருகே பழைய இரும்பு கடையில் போலீசார் ஆய்வு செய்தனர்.
3 Aug 2023 10:32 PM ISTரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும்பொருட்களை போலீசார் ஆய்வு
மயிலாடுதுறையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
13 July 2023 12:30 AM ISTரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆய்வு
நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை மற்றும் தரம் ஆகியவை சரியாக உள்ளதா என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.
11 Jun 2023 12:15 AM ISTபெரவள்ளூரில் குப்பை தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தை உடல் மீட்பு
பெரவள்ளூரில் குப்பை தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தை உடல் மீட்க்கப் பட்டது.
20 Feb 2023 11:33 AM ISTஉணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு
நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு
18 Feb 2023 12:15 AM ISTவாலாஜாபாத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
வாலாஜாபாத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
22 Jan 2023 6:56 PM ISTகவர்னர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள்... வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு...!
கவர்னர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள்... வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு...!
18 Dec 2022 8:28 AM ISTஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு
நிர்வாகிகளுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘சம்மன்' அனுப்பி விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
8 Sept 2022 5:22 AM ISTதிருவொற்றியூரில் கன்டெய்னர் பெட்டியை உடைத்து 2,300 கிலோ பருப்பு திருட்டு
திருவொற்றியூரில் கன்டெய்னர் யார்டில் நிறுத்தி இருந்த கன்டெய்னர் பெட்டியின் ‘சீல்’ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 2,300 கிலோ பருப்பை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
9 Jun 2022 3:39 PM IST