பெண் பாலியல் பலாத்காரம்: 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
14 Dec 2024 6:50 AM ISTகல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் - போலீசார் வேண்டுகோள்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குடும்பத்துக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2024 7:08 AM ISTபாலியல் புகாரில் குற்றவாளிகளை எச்சரித்து விடுதலை செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு யார் கொடுத்தது? - அண்ணாமலை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தில் கிடக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
8 Dec 2024 1:18 PM ISTதிருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ரெயில்வே போலீஸ்
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ரெயில்வே போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 Dec 2024 4:43 PM ISTவேலூரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 11:25 AM ISTபாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமீன்
பாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள நடிகர் சித்திக்கிற்கு சுப்ரீம்கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
19 Nov 2024 12:10 PM ISTபாலியல் வன்கொடுமை: இளம்பெண் அளித்த புகாரில் பாடகர் குருகுகன் கைது
பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் அளித்த புகாரில், பாடகர் குருகுகன் கைது செய்யப்பட்டார்.
18 Nov 2024 3:17 PM ISTசென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை: சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு
பாலியல் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
12 Nov 2024 7:37 AM ISTஒடிசாவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உள்பட 6 பேர் கைது
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகார் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 Nov 2024 1:15 PM ISTசிறுமியை கற்பழித்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை - கோர்ட்டு உத்தரவு
சிறுமியை கற்பழித்த சிறுவனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
7 Nov 2024 6:25 AM ISTபாலியல் வன்கொடுமை: கருவுற்ற 11 வயது சிறுமி - அதிரடி உத்தரவிட்ட ஐகோர்ட்டு
11 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
1 Nov 2024 7:07 AM ISTஉ.பி.: காது கேளாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
26 Oct 2024 11:16 AM IST