கனமழை எச்சரிக்கை : மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
கனமழை எச்சரிக்கை தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
26 Nov 2024 12:20 PM ISTபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
14 Sept 2024 6:16 PM ISTகல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் - தலைமைச் செயலாளர் வழங்கிய அறிவுறுத்தல்கள்
மாவட்ட கலெக்டர்கள், கல்வி அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நடத்திய ஆலோசனைக்குப் பின் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2 Sept 2024 9:04 PM ISTமாணவிகளுக்கு எதிராக தொடரும் பாலியல் துன்புறுத்தல்கள் - தலைமைச் செயலாளர் ஆலோசனை
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் எதிரொலியாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
2 Sept 2024 5:13 PM ISTமேற்கு வங்காள மாநில தலைமைச் செயலாளராக மனோஜ் பந்த் நியமனம்
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைமைச் செயலாளராக மனோஜ் பந்த் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
31 Aug 2024 9:59 PM ISTதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்பு
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
19 Aug 2024 9:48 AM ISTஆம்ஸ்ட்ராங் கொலை-நடவடிக்கை என்ன..? தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.க்கு தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
9 July 2024 1:57 PM ISTமாஞ்சோலை விவகாரம் - தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்
மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
3 July 2024 4:42 PM ISTஜூன் 11 முதல் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் நீக்கத்துக்குப் பிறகு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்.
31 May 2024 9:29 AM ISTதமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
11 May 2024 9:45 PM ISTதமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு செய்து கொடுக்கப்படும் - கேரள தலைமைச் செயலாளர் உறுதி
தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
14 Dec 2023 9:38 AM ISTமக்களுக்கு வெள்ள நிவாரண நிதி: தமிழக அரசு ஆலோசனை
குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
7 Dec 2023 6:25 PM IST