'வடிவேலு குறித்து அவதூறு கூற மாட்டேன்' - நடிகர் சிங்கமுத்து
நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
11 Dec 2024 1:33 PM ISTஇரவில் கடற்கரைக்கு செல்லலாமா..? சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு
இரவு நேரங்களில் கடற்கரைக்கு செல்லும் மக்களை துரத்தக் கூடாதென காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
28 May 2024 11:54 PM ISTசாலை ஆக்கிரமிப்பை அகற்ற ரூ.3 லட்சம் கேட்ட பெண் தாசில்தார் கைது
அரசு சாலையில் நடந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ரூ.3 லட்சம் கேட்ட பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார். இந்த பணத்தை வாங்கிய போலீஸ்காரரும் சிக்கினார்.
15 May 2024 9:04 AM ISTநீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை
வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரிக்கு மாற்றம் செய்திருப்பவர்கள், அதற்கான ஆவணங்களுடன் உதகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அணுகி இ-பாஸ் பெறலாம்
3 May 2024 6:06 PM ISTமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைபாடு - சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. ரிட் மனு தாக்கல்
தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
2 April 2024 6:55 PM ISTசனாதனம் குறித்து பேசிய விவகாரம் - சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் முடித்து வைப்பு
மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
6 March 2024 3:03 PM IST'வீடியோ கால்' செய்து நிர்வாணமாக தோன்றி பாலியல் தொல்லை.. ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றி அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Feb 2024 3:59 PM ISTசெந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
15 Feb 2024 5:08 PM ISTபணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்க கூடாது - ஆம்னி பஸ்களுக்கு அரசு எச்சரிக்கை
தங்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 Feb 2024 11:22 PM ISTஎன்.ஐ.ஏ. சோதனை: நாம் தமிழர் கட்சி சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளது.
2 Feb 2024 11:53 AM ISTசெந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை
ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
30 Jan 2024 7:03 AM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
29 Jan 2024 8:37 PM IST