சார்ஜாவில் இருந்து திருச்சி வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
மறு ஆய்வுக்காக மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2 Nov 2024 7:49 PM ISTஎம்-பாக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
தடுப்பூசியை இரண்டு டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம்.
13 Sept 2024 5:38 PM ISTஇந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் உறுதி
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய நபருக்கு எம்.பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
9 Sept 2024 6:19 PM ISTஇந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
8 Sept 2024 6:20 PM ISTகுரங்கு அம்மை: கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தானியங்கி வெப்ப பரிசோதனை
குரங்கு அம்மை எதிரொலியாக அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
22 Aug 2024 8:20 AM ISTகுரங்கு அம்மைக்கு தடுப்பூசி -சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு
குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.
21 Aug 2024 1:50 AM ISTகுரங்கு அம்மை : விமான நிலையங்களில் உஷார் நிலை
உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
20 Aug 2024 12:49 AM ISTபாகிஸ்தானில் 3 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
குரங்கு அம்மை பாதிப்பு, உலக சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட சூழலில் பாகிஸ்தானில் 3 பேருக்கு இப்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
16 Aug 2024 6:33 PM ISTஇந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி
இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
19 Sept 2022 11:26 PM ISTசீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிப்பு!
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
17 Sept 2022 12:00 PM ISTஇந்தோனேஷியாவில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
இந்தோனேஷியாவில் குரங்கு அம்மையால் ஒருவா் முதல் முறையாகப் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.
22 Aug 2022 4:16 AM ISTகுரங்கு அம்மை வைரஸ் வீட்டிலுள்ள பொருட்களை சுத்தம் செய்தாலும் பல நாட்கள் தங்கியிருக்கும் - ஆய்வில் தகவல்!
குரங்கு அம்மை வைரஸ் வீடுகளில் உள்ள பொருட்களில் பல நாட்கள் வரை தங்கியிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
21 Aug 2022 1:15 PM IST