அதானி குழுமம் மீதான புகார்களை செபி அமைப்பே விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
புகார்களின் மீதான விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
3 Jan 2024 11:06 AM ISTஆன்லைன் ரம்மி தடை செல்லாது என்ற ஐகோர்ட்டு தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் ரம்மி வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Nov 2023 5:36 PM ISTசெந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க வேண்டுமா? முதல்-அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும் -ஐகோர்ட்டு
செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா? என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
6 Sept 2023 5:44 AM ISTதனியாக வீட்டில் இருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்தது சரிதான்
தனியாக வீட்டில் இருந்த பெண்களிடம் குடிபோதையில் சென்று பாலியல் தொந்தரவு செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்தது சரிதான் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
30 Nov 2022 5:16 AM ISTஇலங்கை அகதிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை -தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு
சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக இலங்கை அகதி கைது செய்யப்பட்டு அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
30 Nov 2022 4:03 AM ISTஎல்.ஐ.சி. ஊழியருக்கு பணி மாறுதல் தொடர்பாக தேசிய ஆணையம் உத்தரவிட அதிகாரம் இல்லை
எல்.ஐ.சி. ஊழியருக்கு பணி மாறுதல் தொடர்பாக தேசிய ஆணையம் உத்தரவிட அதிகாரம் இல்லை -ஐகோர்ட்டு தீர்ப்பு.
7 Nov 2022 12:06 AM ISTபள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் -ஐகோர்ட்டு தீர்ப்பு
பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், நன்கொடைக்கு வரி விலக்கு பெற முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
1 Nov 2022 4:37 AM ISTதமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு...!
தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
22 Aug 2022 11:05 AM ISTஅரிவாள் மனையால் வெட்டு: மாமியார் மன்னித்ததால் மருமகன் விடுதலை -ஐகோர்ட்டு தீர்ப்பு
அரிவாள் மனையால் வெட்டிய மருமகனை மாமியார் மன்னித்ததால் கீழ் கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
22 July 2022 4:44 AM ISTதாலியை கழற்றிவைத்து மனைவி துன்புறுத்தல் மருத்துவ கல்லூரி பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி ஐகோர்ட்டு தீர்ப்பு
தாலியை கழற்றிவைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
16 July 2022 2:35 AM ISTஇன்று காலை 9 மணிக்கு ஐகோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது; அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா?
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று காலை 9 மணிக்கு ஐகோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது. இதனை பொறுத்தே அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? என்பது தெரியவரும்.
11 July 2022 5:33 AM ISTசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: உறவினருக்கு ஆயுள் தண்டனை சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: உறவினருக்கு ஆயுள் தண்டனை சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு.
1 July 2022 12:09 AM IST