2026 சட்டமன்ற தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம் - அமைச்சர் பொன்முடி பேச்சால் பரபரப்பு
விழுப்புரத்தில் தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
18 Oct 2024 2:46 AM ISTபாமகவின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை - அமைச்சர் பொன்முடி
பாமகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
13 July 2024 3:58 PM ISTசெம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
24 April 2024 4:20 PM ISTபாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது- அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது என்று அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார்.
23 March 2024 9:19 PM ISTமீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார் பொன்முடி
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.
22 March 2024 3:41 PM ISTசொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: பொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
11 Jan 2024 3:58 AM ISTஊழலின் ஊற்று உடைந்து நொறுங்கியிருக்கிறது - அண்ணாமலை விமர்சனம்
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 2:26 PM ISTநீதி நிலை நாட்டப்பட்டது - பொன்முடி சிறை தண்டனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 11:56 AM ISTசொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 10:50 AM ISTசொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை? ஐகோர்ட்டு இன்று அறிவிப்பு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
21 Dec 2023 7:23 AM ISTசென்னை வெள்ளம்; ஒவ்வொரு பகுதிக்கும் அமைச்சர்களை நியமித்து பணியாற்றி உள்ளோம் - அமைச்சர் பொன்முடி
முதல்-அமைச்சரின் முயற்சியால் சென்னை இரண்டே நாட்களில் சரி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
7 Dec 2023 9:57 PM ISTஅண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் உயர்வு; எதிர்வரும் செமஸ்டருக்கு பொருந்தாது - அமைச்சர் பொன்முடி விளக்கம்
எதிர்வரும் செமஸ்டருக்கு மாணவர்கள் வழக்கமான தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
17 Nov 2023 2:21 PM IST