ஞாயிறுமலர்
வியப்பூட்டும் 'சுவர் நகரங்கள்'
அன்றைய காலகட்டத்தில் இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களின் தலைநகராக கூறப்படும் இந்த கலாசார நகரத்தின் அடையாளமாக இன்றளவும் சுவர்கள் பாதுகாப்பு அரணாக விளங்கிக்கொண்டிருக்கின்றன.
24 Sept 2023 7:32 PM ISTபூமி முதல் புளூட்டோ வரை: கிரகங்களின் `பயோடேட்டா'
சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாக விளங்குகிறது. இந்த கோளை சுற்றி காணப்படும் வளையங்கள் பெரும்பாலும் பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியில் தண்ணீர் இருக்கிறதா? என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
24 Sept 2023 2:32 PM IST'மெட்ராஸ் ஐ': கவனத்தில் கொள்ள வேண்டியவை
மழைக்காலம் நெருங்கும் சமயங்களில் அதிகம் பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று மெட்ராஸ் ஐ. இது வைரஸ், தொற்றுக்களால் ஏற்படக்கூடியது. இந்த நோய்த்தொற்று...
24 Sept 2023 2:08 PM ISTலெஹங்கா அணிவது ஒரு கலை!
‘லெஹங்கா அணிவது ஒரு கலை'… ஆரம்பமே உற்சாகமாக பேசினார் காஸ்டியூம் டிசைனர், அனாமிகா. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த அனாமிகாவிற்கு, 52 வயதாகிறது. வட இந்தியாவின் பிரபல காஸ்டியூம் டிசைனராக இவர், லெஹங்கா உடைகளை வடிவமைப்பதிலும், தைப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட்.
24 Sept 2023 1:53 PM IST186 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மரம்
இயற்கையின் முக்கிய அம்சமாக விளங்கும் மரங்கள் நகரமயமாக்கல் காரணமாக மெல்ல மெல்ல அழிவை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழையடி...
24 Sept 2023 1:44 PM ISTதினமும் துளசி டீ பருகினால்...
வழிபாடுகளிலும், ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. பழங்காலத்தில் இருந்தே துளசியை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். துளசியில் தினமும் தேநீர் தயாரித்து பருகினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
24 Sept 2023 1:41 PM ISTநீண்ட கூந்தல் கொண்ட இளைஞர்
கூந்தல் நீளமாக வளர வேண்டும் என்பது பெண்களின் ஆசைக் கனவாக இருக்கும். இதற்கு விதிவிலக்காக நீளமாக முடி வளர்க்கும் ஆண்களும் இருக்கிறார்கள். உத்தரபிரதேச...
24 Sept 2023 1:35 PM ISTஷாருக்கானை உச்சத்தில் வைக்குமா 'டன்கி'
பாலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர், ராஜ்குமார் ஹிரானி. இவர் இயக்கும் ஒரு படத்திற்கும், மற்றொரு படத்திற்கும் இடையில் மூன்று, நான்கு...
24 Sept 2023 1:31 PM ISTகோவில் கருவறைக்குள் 'பெண் அர்ச்சகர்கள்'
இந்தியா கோவில்கள் நிறைந்த நாடு. தெற்கில் கன்னியாகுமரியில் இருந்து வடக்கில் காஷ்மீர் வரைக்கும் எப்பகுதிக்கு பயணித்தாலும், கோவில்களை காணலாம்....
24 Sept 2023 1:24 PM ISTபடிக்கட்டுகளில் ஏறுவதால் பலம் பெறும் இதயம்
அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் என உயரமான கட்டுமானங்களை கொண்ட இடங்களுக்கு செல்லும்போது பலரும் லிப்ட், எஸ்கலேட்டர்...
24 Sept 2023 1:03 PM ISTமுதுமையை தாமதப்படுத்த வேண்டுமா?
உணவு, தூக்கம், மன அழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
21 Sept 2023 6:45 PM ISTமனிதர்களை விட குதிரைகள் அதிகம் வாழும் நாடு
மங்கோலியா நாட்டின் மக்கள் எண்ணிக்கையை விட குதிரைகளின் எண்ணிக்கை அதிகம். அதாவது அங்கு 40 லட்சம் குதிரைகள் இருக்கின்றன.
21 Sept 2023 6:08 PM IST