ஞாயிறுமலர்
அணிலின் தாகம்
தாகத்தோடு அமர்ந்திருக்கும் அணிலுக்கு பாட்டிலில் ஒரு நபர் தண்ணீர் வழங்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
18 Jun 2023 2:58 PM IST3 கி.மீ. நடந்து டெலிவரி செய்த நபரும்.. உதவிய உள்ளங்களும்..!
உணவு டெலிவரி செய்வதற்கு இரு சக்கர வாகனம் கூட இல்லாமல் நடந்தே சென்று ஆர்டரை ஒப்படைத்திருக்கிறார் சாஹில் சிங்.
18 Jun 2023 2:45 PM IST3 விநாடிகளில் நடந்த ரூபிக்ஸ் கியூப் சாதனை
சிறு வயது முதலே அவரது பெற்றோர் ரூபிக்ஸ் கியூப் பயிற்சியில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். அதனை ஆட்டிசம் பாதிப்பின் வீரியத்தை குறைக்கும் மருந்தாகவே பெற்றோர் கருதினார்கள். ஆனால் மேக்ஸ் பார்க், ரூபிக்ஸ் கியூப் விளையாட்டை தன் வாழ்வின் ஒரு அங்கமாக்கிவிட்டார்.
18 Jun 2023 2:15 PM ISTரூ.5 கோடி செலவில் தாய்க்கு ஒரு தாஜ்மஹால்
இறந்துபோன தாய்க்காக, பிரமாண்ட பொருட்செலவில் தாஜ்மஹால் வடிவில் கல்லறை கட்டிய தங்கமகன் அம்ருதீன் சேக் தாவூது.
18 Jun 2023 1:45 PM ISTசர்ச்சை நாயகி கங்கனா ரனாவத் !!
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், கடந்த சில வருடங்களாக நிறைய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கும் கருத்துக்கள்...
18 Jun 2023 8:15 AM ISTபெண் கல்வி விழிப்புணர்வில் ஒரு 'சாகச பயணம்'
பெண்கள் கல்வி பெறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இந்தியா முழுக்க காரில் தனியாக பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், உலக சாதனையும் படைத்திருக்கிறார், விஷ்ணு ராம்.
16 Jun 2023 6:45 PM ISTவிலை உயர்ந்த 7 மாம்பழங்கள்
‘பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழம் உலகளவில் விதவிதமான ரகங்களில் விளைவிக்கப்படுகிறது. அதற்கேற்ப அதன் சுவையும், அளவும், தரமும் மாறுபடுகிறது. அதுவே அதன் விலையையும் நிர்ணயிக்கிறது. உலக அளவில் அதிக விலை கொண்ட மாம்பழங்களில் 7 ரகங்கள் உங்கள் பார்வைக்கு..
16 Jun 2023 6:15 PM ISTஇதயம் காப்போம்.... இனிமையாக வாழ்வோம்!
கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ் எம்.டி., டி.என்.பி (கார்டியோ).
14 Jun 2023 1:01 PM ISTதண்ணீர் பருகும்போது தவிர்க்க வேண்டியவை.......!!!
உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் இன்றியமையாதது. உடலின் வெப்பநிலையை பராமரிக்கவும், உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும் தண்ணீர் உதவும்.
14 Jun 2023 12:48 PM ISTஇளமையாக தோற்றமளிக்க 10 பழக்கங்கள்
முதுமை தோற்றத்தை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது. ஆனால் இளமையை தக்கவைத்து, முதுமையை சற்று தள்ளிப் போடலாம். அதற்கு அன்றாட பழக்கவழக்கங்களில் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கும்.
11 Jun 2023 10:00 PM ISTஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக மாறிய 4 உடன் பிறப்புகள்
யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற தனிப்பட்ட வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது.
11 Jun 2023 9:15 PM ISTபதற்றம் தேவையில்லை...!
தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, மனப்பதற்றமும் மனச் சோர்வும் வெகுவாக குறையும்.
11 Jun 2023 9:00 PM IST