மாணவர் ஸ்பெஷல்
உலக இயற்கை பாதுகாப்பு தினம்
இயற்கை வளங்களை பாதுகாத்தல், இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூலை 28-ந் தேதி 'உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
27 July 2023 9:00 PM ISTசுதந்திர போராட்டத்தில் காமராஜர்
காலத்தாலும், நீராலும், நெருப்பாலும் அழியாதது கல்வி. அத்தகைய உயரிய கல்வியை அனைவருக்கும் இலவசமாய் வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் படிப்பும், இளமைப்பருவமும் குறித்து காண்போம்.
27 July 2023 8:26 PM ISTபெற்றோர்களை மதிப்போம்...!
நம் பெற்றோர்களை நம் கண் இமைபோல் காப்பது ஒவ்வொருவரின் கடமை...! அதை இன்றே நம்மில் இருந்து செயல்படுத்த உறுதியேற்போம்.
27 July 2023 8:12 PM ISTமோட்டார் சைக்கிள் உருவான வரலாறு
முன்னோடியாக விளங்குவது 1885-ம் ஆண்டு டேம்லர் தயாரித்த மோட்டார் சைக்கிள் தான் என்பது நினைவில் கொள்ளத் தக்கது.
27 July 2023 7:58 PM ISTசித்ரவதையை ஒழிப்பதில் உறுதியேற்போம்...!
“சித்ரவதை” என்பது ஒரு தவறுக்கான தண்டனையாகவோ, ஒரு கருத்தை வலுக்கட்டாயமாக ஏற்கவைப்பதற்காகவோ, பாகுபடுத்தும் நோக்கத்திலோ, அச்சுறுத்தல் செய்வதற்காகவோ அல்லது வேண்டுமென்றே நடத்தப்படுகிறது.
27 July 2023 7:51 PM ISTமழைநீரை சேகரித்து வருமானமும் ஈட்டலாம்...!
நாசா அளித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் புதிய ஆய்வு மழைநீர் சேகரிப்பின் மூலம் பணத்தைச் சேமிப்பது மட்டுமல்லாமல், வருமானமும் ஈட்ட முடியும் என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.
27 July 2023 7:47 PM ISTசென்னை பெண்களுக்கு மேரி ஆனி ஆற்றிய சேவை
சென்னை பெண்களுக்காக மேரி ஆனி ஆற்றிய சேவையை இன்றும் மக்கள் போற்றுகிறார்கள்.
27 July 2023 7:30 PM ISTவேப்பமரத்தின் பயன்கள்
பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் பலப்பல நன்மைகளைத் தரும் இம்மரத்தை `வேம்பு' என்றும் அழைப்பர்.
24 July 2023 6:12 PM ISTஅறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்!..
உடலில் கொழுப்புச் சத்து இல்லாத உயிரினம் கங்காரு.
24 July 2023 5:07 PM ISTஅதிக விஷத்தன்மையுள்ள பறவை
ஜூட் பிட்டோஹூய் (பிட்டோஹுய் டைக்ரஸ்) என்ற பறவை, பப்புவா நியூ கினியாவில் காணப்படுகிறது. இது அழகோடு ஆபத்தும் நிறைந்த பறவையாகும்.
24 July 2023 4:36 PM ISTகுளியல் அறை பளிச்சிட...!
குளியல் அறை பளிச்சிட ஒரு நாளுக்கு ஒரு முறையேனும் சுத்தம் செய்ய வேண்டும்.
23 July 2023 10:00 PM ISTராமாயண மூலிகை
இமயமலை சிகரத்தின் குன்றுகளில் வளரும் ஒரு மூலிகைச் செடி உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புராண கதைகளில் கூறப்படும் சஞ்சீவினியை போன்றதொரு மூலிகை இது.
23 July 2023 9:33 PM IST