முத்துச்சரம்
கோடை உழவை தவறவிடாதீர்கள்
கோடை காலத்தில் பொழியும் மழைநீரை மண்ணுக்குள் செலுத்த கோடை உழவு உதவுகிறது. நீர் மண்ணுக்குள் இறங்கும் போது அடிமண்ணின் ஈரம் நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்டு மண் வளமுடன் காணப்படுகிறது.
6 April 2023 4:43 PM ISTசிற்பக் கலையில் அசத்தும் இளைஞர்...!
சிற்பக் கலையில் பல புதுமைகளை வடித்து, பல விருதுகளை வென்று, அசத்தி வரும் ராம்குமார் கண்ணதாசனிடம் சிறுநேர்காணல்...
2 April 2023 7:15 PM ISTகொண்டப்பள்ளி பொம்மைகள்..!
கொண்டப்பள்ளி பொம்மைகள் முழுமையாக கைகளால் மட்டுமே செய்யப்படுகிறது. எந்த ரசாயனமும் கலக்காமல் முழுவதும் இயற்கைப் பொருட்களாலேயே உருவாக்கப்படுகிறது.
2 April 2023 6:45 PM ISTகுழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் பெண்!
குழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் பெண் சுபஸ்ரீ ராப்டன் மேற்கு வங்காளத்தில் உள்ள கானிங் பகுதியில் பணியாற்றி வருகிறார்.
2 April 2023 6:15 PM ISTகல்வியை மகிழ்ச்சியோடு கற்றுக்கொடுக்கும் பின்லாந்து..!
பின்லாந்தில் உள்ள கற்பித்தல் முறைகளில், ஒரு குழந்தை ஆறு வயதை எட்டியவுடனே பள்ளிக் கூடங்களில் உணவு அருந்துவது எப்படி, சாலை விதிமுறைகள் போன்ற வாழ்கைக்கு தேவையான அடிப்படைகள் கற்றுத்தரப்படுகின்றன.
2 April 2023 5:32 PM ISTதனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை... பிளாஸ்டிக்கிற்கு எதிராக சாகசப் பயணம்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவரான இவர், ‘ஸ்டாண்ட் அப் பேடலிங்’ விளையாட்டிலும் அசத்துவதுடன், அதையே பிளாஸ்டிக்குக்கு எதிரான விழிப்புணர்வு கருவியாக பயன்படுத்தி வருகிறார். அதுபற்றி சதீஷ் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...
2 April 2023 5:10 PM ISTமாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் கால்பந்து உலகம்..!
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 23 ஏக்கர் பரப்பளவில், ரூ.100 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத்தரத்திலான கால்பந்தாட்ட மைதானம் மற்றும் அகாெடமி (பயிற்சி மையம்) திறக்கப்பட்டுள்ளது.
2 April 2023 1:56 PM ISTநம்பிக்`கை' நாயகி நிகிதா குமார்
டேபிள் டென்னிஸ் வீராங்கனையான நிகிதா குமார், காஸியாபாத்தில் டேபிள் டென்னிஸ் அகாெடமியைத் தொடங்கி 40 குழந்தைகளுக்கு இப்போது பயிற்சியளித்து வருகிறார்.
31 March 2023 10:00 PM ISTஆண்ட்ராய்டு வரலாறு!
ஆண்ட்ராய்டு பதிப்புகள் வரலாறு , நவம்பர் 2007 இல் பீட்டா பதிப்புடன் தொடங்கியது .
30 March 2023 6:07 PM ISTபிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மரப்பொருட்களில் மாற்றத்தை உண்டாக்குபவர்..!
தஞ்சையை சேர்ந்த அபிராமி முயற்சி, பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிலைப்படுத்து வதுடன், கைவினை மற்றும் மறுசுழற்சி பொருள் வடிவமைப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.
30 March 2023 5:47 PM ISTவில்வித்தை சாம்பியன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
வில்வித்தை போட்டிகளில் சிறுவயது முதலே அசத்தி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன், சிறு நேர்காணல்...
30 March 2023 5:24 PM ISTலித்தியம் அதிகம் கொண்ட நாடுகள்
பொலிவியா நாடுதான் உலகிலேயே அதிக அளவிலான லித்தியம் வளங்களை கொண்டுள்ளது.
23 March 2023 9:27 PM IST