ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு: தேசிய கொடியை ஏந்தும் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.
11 Aug 2024 6:45 AM ISTபாரீஸ் ஒலிம்பிக் கூடைப்பந்து: பிரான்சை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்கா
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
11 Aug 2024 5:18 AM ISTஒலிம்பிக் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம்; தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்கா
4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணி) அமெரிக்கா தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
11 Aug 2024 3:35 AM ISTபாரீஸ் ஒலிம்பிக் கோல்ப் போட்டி; 29-வது இடம் பிடித்த அதிதி அசோக்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
11 Aug 2024 2:47 AM ISTநாட்டுக்காக வினேஷ் போகத் செய்ததை மறந்துவிட வேண்டாம் - நீரஜ் சோப்ரா
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
10 Aug 2024 11:51 PM ISTவினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
10 Aug 2024 10:01 PM IST'அவருடைய வலி எனக்கு புரிகிறது' - வினேஷ் போகத்துக்கு ஜப்பான் மல்யுத்த வீரர் ஆதரவு
வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜப்பான் மல்யுத்த வீரர் ரே ஹிகுச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
10 Aug 2024 10:00 PM IST2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடந்தால் நன்றாக இருக்கும் - நீரஜ் சோப்ரா
இந்தியாவின் நீரஜ் சோப்ரா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
10 Aug 2024 7:55 PM ISTவெண்கலம் வென்ற அமன் ஷெராவத் - தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
வெண்கலப்பதக்கம் வென்ற அமன் ஷெராவத்தை பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் அழைத்து பேசினார்.
10 Aug 2024 7:13 PM ISTஇந்திய மல்யுத்த வீராங்கனை ரித்திகா காலிறுதி போட்டியில் தோல்வி
காலிறுதி சுற்றில் ரித்திகா ஹூடா - ஐபெரி மெடட் ஆகியோர் மோதினர்.
10 Aug 2024 5:39 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை ரித்திகா காலிறுதிக்கு முன்னேற்றம்
ஹங்கேரி வீராங்கனையை வீழ்த்தி ரித்திகா காலிறுதிக்கு முன்னேறினார்.
10 Aug 2024 3:55 PM ISTவினேஷ் போகத் வழக்கில் இன்று இரவு தீர்ப்பு
வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்
10 Aug 2024 2:44 PM IST