கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேல் - மேகா தம்பதிக்கு ஆண் குழந்தை
அக்சர் படேல் தனது குழந்தைக்கு ‘ஹக்ஷ் படேல்’ என பெயர் சூட்டியுள்ளார்.
24 Dec 2024 9:09 PM ISTஒரு கேப்டனாக பும்ராவை கையாள்வது எவ்வாறு..? ரோகித் சர்மா பதில்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் பும்ரா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.
24 Dec 2024 8:30 PM ISTபாக்சிங் டே டெஸ்ட்: கேப்டன் ரோகித் சர்மா களமிறங்குவாரா..? வெளியான முக்கிய தகவல்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் நாளை மறுதினம் தொடங்க உள்ளது.
24 Dec 2024 7:46 PM ISTபும்ரா பந்து வீசும் முறையை கண்காணிக்க வேண்டும் - ஆஸ்திரேலிய வர்ணனையாளர் சர்ச்சை பதிவு
பும்ரா பந்து வீசும் முறையில் தவறு இருப்பதாக இயன் மாரிஸ் தெரிவித்துள்ளார்.
24 Dec 2024 6:49 PM ISTவிராட் கோலி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்.. ரோகித் கொடுத்த நச் பதில்
பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
24 Dec 2024 5:47 PM ISTசாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியீடு
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
24 Dec 2024 5:40 PM ISTமகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணி 358 ரன்கள் குவிப்பு
. இந்திய அணியில் அதிரடியாக விளையாடி ஹர்லீன் தியோல் சதமடித்து அசத்தினார்
24 Dec 2024 5:31 PM ISTஇந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் விளையாடுவாரா..? பயிற்சியாளர் தகவல்
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது டிராவிஸ் ஹெட் காயமடைந்தார்.
24 Dec 2024 4:53 PM ISTபாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் ஆடும் அணியில் இடம்பெறும் அறிமுக வீரர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
24 Dec 2024 3:41 PM ISTஅது மட்டும் நடக்காவிட்டால் ரோகித் தாமாகவே ஓய்வு அறிவிப்பார் - கவாஸ்கர் கணிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சமீப காலமாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
24 Dec 2024 3:09 PM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை: சுப்மன் கில்லுக்கு இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்
டெஸ்ட் போட்டிகளிலும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடுவதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
24 Dec 2024 2:39 PM IST2024-ல் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த கிரிக்கெட் தொடர்கள்
9வது ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
24 Dec 2024 2:19 PM IST