கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது முறை.. அரிய சாதனை நிகழ்த்திய லயன் - போலன்ட் ஜோடி
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
29 Dec 2024 1:37 PM ISTபரபரப்பின் உச்சத்தில் பாக்சிங் டே டெஸ்ட்.. கடைசி விக்கெட்டை வீழ்த்த தடுமாறும் இந்தியா
ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
29 Dec 2024 12:45 PM ISTஜிம்பாப்வேவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான்
ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது.
29 Dec 2024 11:52 AM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் விலகல்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.
29 Dec 2024 10:48 AM IST110 வருடங்களுக்குப்பின் மெல்போர்னில் வெளிநாட்டு வீரராக சாதனை படைத்த பும்ரா
மெல்போர்ன் மைதானத்தில் பும்ரா இதுவரை 23 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
29 Dec 2024 9:30 AM IST147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் 4-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த பும்ரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்த சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
29 Dec 2024 8:57 AM ISTபரபரப்பான சூழலில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்காவுக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2024 8:33 AM ISTபரபரப்பான கட்டத்தில் பாக்சிங் டே டெஸ்ட்: 2வது இன்னிங்சில் ஆஸி. 53/2
பாக்சிங் டே டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
29 Dec 2024 7:37 AM ISTஐ.சி.சி. வளர்ந்து வரும் வீராங்கனை விருது 2024: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனை விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
28 Dec 2024 9:26 PM ISTமெல்போர்னில் சதமடித்து அசத்திய நிதிஷ் ரெட்டிக்கு பரிசுத்தொகை - ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் நிதிஷ் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.
28 Dec 2024 8:51 PM ISTகளத்தில் நானும் நிதிஷ் ரெட்டியும் பேசிக்கொண்டது இதுதான் - வாஷிங்டன் சுந்தர்
இப்போட்டியில் தாம் அசத்துவதற்கு கம்பீர் முக்கிய பங்காற்றியதாக வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.
28 Dec 2024 8:13 PM ISTஇந்திய டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த நிதிஷ் ரெட்டி - வாஷிங்டன் ஜோடி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
28 Dec 2024 6:46 PM IST