சிறப்பு பக்கம்
களம் தயாராகிறது
வெற்றி...இதை பெறுவதில் இரு வகைகள் உள்ளன. ஒன்று தனது பலத்தை-செல்வாக்கை-திறமையை காட்டி பெறுவது; மற்றொன்று எதிரியின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி...
6 Aug 2023 10:35 AM ISTமுருகப்பெருமான் வழிபட்ட திருப்பந்துறை ஈசன்...!
பிரணவத்தின் (ஓம்) சொரூபமாக விளங்கும் முருகப்பெருமான், எல்லாம் அறிந்த அந்த சிவபெருமானுக்கே பிரணவத்தின் உட்பொருள் உரைத்த தலம், திருவேரகம் என்னும்...
4 Aug 2023 1:57 PM ISTநல வாழ்வுக்கு அடிகோலும் ஆடி மாதம்...!
மனித சமூகம் நல்லவைகளை பெற வேண்டும், அவற்றை பாதுகாக்க வேண்டும். தீயவற்றை வளர விடாமல் அழிக்க வேண்டும் என்ற மனதோடு போராடுவதற்கான களம் இந்த உலகம்....
3 Aug 2023 1:53 PM ISTஅருள் பொங்கும் ஆடி மாதம்...!
ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மனை வழிபாடு செய்யும் பொது மக்களுக்கு திருவிழா மனநிலை ஏற்பட்டு விடுகிறது. அதற்கு ஏற்றார் போல ஆடி மாதத்தில் ஏராளமான...
3 Aug 2023 1:38 PM ISTஉங்கள் உடம்புக்கு என்ன..?இதய நோய் சிகிச்சை நிபுணர் பதில் அளிக்கிறார்...!.
உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ) பதில் அளிக்கிறார்.
2 Aug 2023 4:58 PM ISTசாலையில் பறிபோகும் உயிர்கள்
சாலை விபத்து ஒரு குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கின்றது. சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் பல குடும்பங்களை மீளா துயரில் ஆழ்த்தி நிர்கதியாக்கி விடுகின்றன.
25 July 2023 4:06 PM ISTபூமியின் சிறுநீரகம்: அலையாத்தி காடுகள்
அலையாத்தி காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் காலநிலையை சமன்செய்யும் முக்கிய பணியை செய்து வருகிறது.
24 July 2023 4:06 PM ISTதற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி?
தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க அரசே 104 என்ற பிரத்யேக டெலிபோன் எண்களை வழங்கி உள்ளது.
23 July 2023 6:11 PM ISTநகர்ப்புற வாசிகளின் தக்காளி தேவையை பூர்த்திசெய்ய மாடித்தோட்டம் நல்ல தீர்வு
மாடித்தோட்டம் மூலம் தேவையான காய்கறியை வீட்டிலேயே பயிரிட்டு பெற முடியும்.
20 July 2023 4:49 PM ISTநிலத்தில் பயிரிடுவதை விட அதிக மகசூல் தரும் பசுமைக்குடில் சாகுபடி
அதிக விளைச்சலை ஆண்டு முழுவதும் பெற ஏற்ற தொழில்நுட்பமாக பசுமைக்குடில் விவசாயம் இருக்கிறது. உலக அளவில் சிறந்ததாக கருதப்பட்டு விவசாயிகளால் இந்த சாகுபடி முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
20 July 2023 4:22 PM ISTஒரு ஏக்கருக்கு 5 நிமிடத்தில் உரம் தெளிக்க முடியும்: வேளாண் பணியில் கோலோச்ச காத்திருக்கும் 'டிரோன்கள்'
உரம் தெளிப்பது போன்ற வேளாண் பணியில் டிரோன்கள் கோலோச்ச காத்திருக்கின்றன. இதன் மூலம் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு 5 நிமிடத்தில் உரம் தெளிக்க முடியும். இதற்காக 200 பேருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
13 July 2023 4:20 PM ISTவீட்டுக்குள் 'மணி பிளான்ட்' வளர்ப்பதன் ரகசியம் என்ன?
‘மணி பிளான்ட்' செடியை வளர்ப்பதினால் வீட்டில் பணம் பெருகும் என்பது ஐதீகமாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. இதனாலேயே மணி பிளான்ட் செடியை பெரும்பாலானோர் வீட்டில் வைத்து வளர்க்கின்றனர்.
13 July 2023 3:54 PM IST