சிறப்பு பக்கம்
சத்தான பால் கிடைக்க மாடுகளுக்கு அளிக்க வேண்டிய தீவனங்கள்
பாலுக்கு விலை என்பது பாலில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை உயர்த்த சரியான தீவன மேலாண்மையை கையாள வேண்டும்.
21 Sept 2023 3:50 PM ISTநூறாண்டை நெருங்கும் ஜனநாயக ஆலயம்: விடைபெறுகிறது நாடாளுமன்ற கட்டிடம்
இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகவும், ஆலயமாகவும் திகழ்ந்த நாடாளுமன்ற கட்டிடம், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வழிவிட்டு விடைபெறுகிறது.
18 Sept 2023 5:15 AM ISTவடகொரியா எனும் 'மர்மதேசம்'
அது ஒரு அதிகாலை நேரம்...வேட்டையாடச் செல்வதற்காக அரண்மனையில் இருந்து புறப்பட்ட மன்னர், குதிரையில் ஏற முயன்ற போது கல் தடுக்கியதால் அவரது கால் விரலில்...
17 Sept 2023 7:39 AM ISTதேசிய என்ஜினீயர்கள் தினம்: என்ஜினீயர்களை போற்றுவோம்
நம் நாட்டை பொறுத்தவரை தேசிய என்ஜினீயர்கள் தினம் செப்டம்பர் 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
15 Sept 2023 6:08 PM ISTமாடுகளை தாக்கும் 3 நோய்களுக்கு ஒரே தடுப்பூசி
மாடு, எருமை, ஆடுகளின் நுரையீரல், வயிறு மற்றும் குடல் பகுதிகளை தாக்கி, விரைவாக பரவி திடீர் இறப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா தொற்றுதான், தொண்டை அடைப்பான் நோயாகும். இந்த நோய் வரும் முன் மாடுகளை பாதுகாப்பது பால் மாடு வளர்ப்பு பண்ணையில் இழப்பை தவிர்க்கும்.
15 Sept 2023 4:07 PM ISTமுழுவதுமாக இயற்கை விவசாயத்துக்கு திரும்புவது எப்போது?
பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் பசுமை புரட்சி வந்த காலத்தில் ரசாயன விவசாயம் ஊக்குவிக்கப்பட்டது. இயற்கை விவசாயத்துக்கு முழுவதுமாக திரும்புவது எப்போது? என்பது தான் விவசாயிகள் உள்பட பலரின் கேள்வியாக இருக்கிறது.
15 Sept 2023 3:17 PM ISTகவர்னர் என்பவர் அவ்வளவு அதிகாரம் உள்ளவரா?- பதில் அளிக்கிறார் பேனா மன்னன்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
12 Sept 2023 2:44 PM ISTஅலங்காநல்லூரில் ரூ.44 கோடியில் உருவாகி வருகிறது ஜல்லிக்கட்டு மைதானம்
அலங்காநல்லூர் அருகே பல்லாயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத்தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.
11 Sept 2023 5:11 PM ISTஇது இந்தியாவின் நேரம்
விண்வெளித்துறையில் மட்டுமல்ல, வேறு பல துறைகளிலும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது இந்தியா.
10 Sept 2023 5:18 PM ISTகன்று ஈன்ற மாடுகளுக்கு ஏற்படும் 'பால் காய்ச்சல்'
கன்று ஈன்ற மாடுகளில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை காரணமாக பால் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க சரியான முறையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
7 Sept 2023 8:21 PM ISTமண் ஆய்வுக்கு மாதிரி எடுப்பது எப்படி?
பயிர் வளர்ச்சி, மகசூல் மற்றும் விளைபொருட்களின் தரம் போன்றவற்றை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன.மண்ணின் தன்மை அவற்றுள் முக்கியமான ஒன்று. மண் ஆய்வு செய்வதன் மூலம் மண்ணின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்ற பயிர்களை சாகுபடி செய்து நல்ல மகசூல் பெறலாம்.
7 Sept 2023 8:14 PM ISTஇயற்கை எழில் சூழ்ந்த திருமலை கோவில்
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் தலம் திருமலை முத்துக்குமாரசாமி கோவில்.
3 Sept 2023 11:18 AM IST