சிறப்பு செய்திகள்
வெள்ளரிக்காயின் வியக்க வைக்கும் நன்மைகள்..!
வெள்ளரி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்
4 Aug 2023 1:05 PM IST'விளம்பரம்' வளர்ந்த விதம்...!
இன்றைய காலகட்டத்தை ‘விளம்பர யுகம்’ எனலாம். இன்று விளம்பரப்படுத்தாத பொருட்களே இல்லை.
4 Aug 2023 12:15 PM ISTஅருள் பொங்கும் ஆடி மாதம்...!
ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மனை வழிபாடு செய்யும் பொது மக்களுக்கு திருவிழா மனநிலை ஏற்பட்டு விடுகிறது. அதற்கு ஏற்றார் போல ஆடி மாதத்தில் ஏராளமான...
3 Aug 2023 1:38 PM ISTஊர்கூடி மகிழும் ஆடிப்பெருக்கு நன்னாள்....!
புது வெள்ளத்தை வரவேற்று, விழாவாக கொண்டாடப்படும் தமிழர் பண்பாடு ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு நாள் ஆகும்
3 Aug 2023 8:11 AM IST"நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா"...! ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய இளைஞர்...!
கூலி இனத்தை சேர்ந்த நாயை போல டோகோ வடிவமைக்கப்பட்டு உள்ளார்.
31 July 2023 3:37 PM ISTநாமக்கட்டி, மட்டி வாழைப்பழம் உள்பட மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு
வீரமாங்குடி செடி புட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
31 July 2023 12:43 PM ISTபொறியியல் சேர்வதற்கான மாணவர் கலந்தாய்வு நடைமுறைகள்
கலந்தாய்வில் இருக்கக்கூடிய நடைமுறைகளை பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாமல் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் கூட விரும்பிய கல்லூரியில் விருப்பமான பாடத்தை எடுக்க வாய்ப்பு இருந்தும் தவற விடக்கூடாது என்பதன் நோக்கம் தான் இந்த கட்டுரை.
30 July 2023 3:35 PM ISTவினோத பழக்கங்கள்- நம்பிக்கைகள்
மேற்கத்திய நாடுகளில் 13-ம் நம்பர் அதிர்ஷ்டமில்லாத எண்ணாக கருதப்படுகிறது. ஜப்பானியர்களுக்கு 4-ம் நெம்பர் வேண்டாத எண்ணாக இருக்கிறது.
30 July 2023 3:27 PM ISTஇளம் தலைமுறையினரிடம் பெரிய மாற்றம்...! தூள் கிளப்பும் வாடகை மனைவி - காதலி வியாபாரம்...!
ஜப்பானில் உள்ளாடைகளில் இருந்து எதையும் பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.
29 July 2023 12:06 PM ISTசமூக வலைதளங்களால் எல்லை தாண்டும் அவலம்...! இந்தியா வந்த ஒரு பெண்... பாகிஸ்தான் சென்ற 4 பெண்கள்
கடந்த ஒரு மாதத்தில் நான்கு வெளிநாட்டு பெண்கள் பாகிஸ்தான் சென்று திருமணம் செய்து கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
28 July 2023 5:00 PM IST83 வயது பாட்டியை திருமணம் செய்த 37 வயது நபர் 2 வருடத்தில் விவாகரத்து செய்தது ஏன்...?
ஐரிஸ் மற்றும் இப்ராஹிமின் திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் சுமுகமாக சென்றது, ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர்.
25 July 2023 2:05 PM ISTபேனா மன்னன் பதில் சொல்கிறார்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
25 July 2023 12:31 PM IST