சிறப்பு செய்திகள்
பக்தர்கள் மட்டுமல்ல, பகவானும் கிரிவலம் வருகிறார்.. இது திருவண்ணாமலை மகத்துவம்
அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும்போது தீபாராதனைகள் நடைபெறும்.
24 Nov 2023 2:35 PM ISTபெண்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்த பாத்திமா பீவி
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்காலம் முடிந்தபின், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம் அரசியல் அரங்கிலும் பாத்திமா பீவி தடம் பதித்தார்.
23 Nov 2023 1:32 PM ISTசபரிமலை 18 படிகளின் மகத்துவம்
சபரி மலையில் பகவானின் வாகனம் குதிரைதான். கொடிமரத்தின் மேலே குதிரை உருவமே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
22 Nov 2023 11:16 AM ISTசமூக மாற்றத்துக்காக தொடர்ந்து போராடிய 'தகைசால் தமிழர்'
இந்தி திணிப்பை எதிர்த்து ராஜாஜிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் சங்கரய்யா.
15 Nov 2023 11:40 AM ISTகுழந்தைகளை கொண்டாடுவோம்..! இன்று தேசிய குழந்தைகள் தினம்
குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு செலுத்திய நேரு, குழந்தைகளின் எதிர்காலம்தான் நாட்டின் எதிர்காலம் என தெரிவித்தார்.
14 Nov 2023 11:45 AM ISTகந்த சஷ்டி சொல்லும் உயரிய தத்துவம்
சூரனை வதம் செய்த இடம் என்பதால், திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
13 Nov 2023 11:36 AM ISTதேசிய கல்வி தினம் 2023.. வரலாறு மற்றும் முக்கியத்துவம்
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி மந்திரியான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.
11 Nov 2023 12:19 PM ISTநெருங்கும் தீபாவளி.. அதிகரிக்கும் காற்று மாசு.. பண்டிகை சீசனில் பாதுகாப்பாக இருக்க பயனுள்ள டிப்ஸ்
மாசுபட்ட காற்று வீட்டிற்குள் பரவுவதை தடுக்க, கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.
8 Nov 2023 10:58 AM ISTமனித பூனையாக மாற உடலில் 20 மாற்றங்களை செய்த பெண்..!
துளையிடப்பட்ட மூக்கு மற்றும் மேல் உதடு பிளவுபட்ட நாக்கு போன்றவை அவரது உடல் மாற்றங்களில் அடங்கும்.
31 Oct 2023 6:05 PM ISTஇன்று தேசிய ஒற்றுமை தினம்
சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்துவதுடன் அவரது நினைவுகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
31 Oct 2023 11:04 AM ISTவரவு எட்டணா.. செலவு ஆறணா: உலக சேமிப்பு தினம்!
உலக சேமிப்பு நாளில், வங்கிகள் மற்றும் பல்வேறு லாப நோக்கமற்ற நிறுவனங்கள் பணத்தை சேமிப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்கின்றன.
30 Oct 2023 1:38 PM ISTநுரையீரல் தொற்று முதல் புற்று நோய் வரை தவிர்ப்பதும் காப்பதும்
இன்று அதிக அளவில் நுரையீரல் பாதிப்புக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். நுரையீரல் தொற்றிலிருந்தும் புற்று நோயிலிருந்தும் எப்படி தற்காத்துக் கொள்வது என நுரையீரல் சிறப்பு மருத்துவர் மணிமாறனிடம் நேர்காணல் கண்டோம். அவரின் விரிவான விளக்கத்தை காணலாம்.
24 Oct 2023 1:07 PM IST