மற்றவை
துன்பங்களை போக்கும் ராம தூதன்
அனுமன் தனது பக்தர்களை துன்பங்கள், எதிரிகள், நோய்கள் என அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் காப்பாற்றுகிறார்.
22 Dec 2024 5:12 PM ISTவார விடுமுறையையொட்டி தமிழக கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
வார விடுமுறையையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
22 Dec 2024 5:08 PM ISTதிருப்பதியில் மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட், தங்குமிட ஒதுக்கீடு தேதிகள் மாற்றம்
மார்ச் மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 26-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
22 Dec 2024 1:47 PM ISTமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை அஷ்டமி சப்பர வீதி உலா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை அஷ்டமி சப்பர வீதி உலா நடக்கிறது.
22 Dec 2024 12:55 PM ISTஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி
மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.
22 Dec 2024 9:21 AM ISTமார்கழி மாத அஷ்டமி: ராமேசுவரம் கோவில் நடை திறப்பில் மாற்றம்
மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Dec 2024 2:23 AM ISTதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
சாமி தரிசனம் சுமார் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
22 Dec 2024 12:56 AM ISTமல்யுத்த களமானதா மக்களவை?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குளிர்கால கூட்டத்தொடருக்காக கடந்த மாதம் 25-ந்தேதி முதல் இந்த மாதம் 20-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
21 Dec 2024 6:26 AM ISTதிருஞானசம்பந்தருக்காக பூஜை நேரத்தையே மாற்றிய இறைவன்
தன் அடியவர்களுடன் படகில் ஏறிய திருஞானசம்பந்தர், இறைவனை நினைத்து பதிகம் பாடியதையடுத்து, துடுப்பு இல்லாமல் ஓடம் செல்லத் தொடங்கியது.
20 Dec 2024 7:17 PM ISTமருத்துவ கழிவுகளை கொட்டும் கிடங்கா தமிழ்நாடு?
நெல்லையில் உள்ள நீர்நிலைகள் அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
20 Dec 2024 6:22 AM ISTபீமனிடம் திருவிளையாடல் நிகழ்த்திய அனுமன்
மிகவும் பலசாலியான பீமனால அனுமனின் வாலை அசைக்கக் கூட முடியவில்லை.
19 Dec 2024 9:59 PM IST148 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. மாற்றமா?
148 பொருட்களுக்கு வரி சீரமைப்பு செய்யவேண்டும் என்ற பரிந்துரையை மந்திரிகள் குழு அளித்துள்ளது என தகவல்கள் வந்துள்ளன.
19 Dec 2024 6:27 AM IST