மற்றவை
கபிலேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா- அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.
12 Jan 2025 1:48 PM ISTஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை கோவிலில் குவிந்த பக்தர்கள்
மரகத நடராஜருக்கு இன்று முழுவதும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2025 10:15 AM ISTசிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா விழா தேரோட்டம் கோலாகலம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் திருவிழா நடைபெற்றது.
12 Jan 2025 9:55 AM ISTஎன்று தணியும் இந்த சாதி வெறி?
தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களும் சாதி வேறுபாடு இல்லாமல் மக்கள் வாழவேண்டிய அவசியம் குறித்து பல நல்லுரைகளை வழங்கி சென்றிருக்கிறார்கள்.
11 Jan 2025 6:32 AM ISTசபரிமலை அய்யப்பன் கோவிலில் 11 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில், 11 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்.
11 Jan 2025 12:51 AM ISTதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2025 4:39 PM IST64 சித்தர்கள் ஒரே இடத்தில் ஜீவசமாதி அடைந்த திருத்தலம்
கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்து மூன்று சிவலிங்கத் திருமேனிகள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.
10 Jan 2025 4:28 PM ISTநாளை கூடாரவல்லி விழா: பெண்களின் மன விருப்பத்தை நிறைவேற்றும் ஆண்டாள்
கூடாரவல்லி நாளில் திருப்பாவையின் 27-வது பாடலை பாடுவதுடன், அக்காரவடிசல் செய்து, இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கலாம்.
10 Jan 2025 1:55 PM ISTமுக்தி தரும் பரமபத வாசல்
பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10 Jan 2025 12:29 PM ISTபிஞ்சு உள்ளங்கள் சோர்ந்து விடக்கூடாது
தமிழ்நாட்டில் 8-வது வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்பதே தொடரும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தது பாராட்டுக்குரியது.
10 Jan 2025 7:39 AM ISTஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் பரவச தரிசனம்
பரமபத வாசல் வழியாக ரத்னாங்கி அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
10 Jan 2025 7:39 AM ISTசொர்க்கவாசல் திறப்பு - வைணவ தலங்களில் குவிந்த பக்தர்கள்
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
10 Jan 2025 4:22 AM IST