வானிலை
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 1:55 PM ISTபாலத்தை சூழ்ந்த வெள்ளம்.. விழுப்புரம் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
பயணிகளின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
2 Dec 2024 1:52 PM ISTமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, அதனையொட்டிய பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 1:34 PM ISTபிற்பகல் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
4 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 10:19 AM ISTதமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
பெஞ்சல் புயல் நேற்று தாழ்வு மண்டலமாக வலு இழந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Dec 2024 6:00 AM ISTகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
1 Dec 2024 10:48 PM IST20 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 10:38 PM ISTபெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
1 Dec 2024 9:11 PM IST22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 7:28 PM IST27 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 4:46 PM ISTகரையை கடந்த பெஞ்சல் புயல் வலுவிழந்தது!
பெஞ்சல் புயல் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நேற்று கரையைக் கடந்தது.
1 Dec 2024 3:29 PM ISTபிற்பகல் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
1 Dec 2024 11:27 AM IST