வானிலை
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2024 1:38 PM ISTபிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
பிற்பகல் 1 மணி வரை தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Dec 2024 10:57 AM ISTகாலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
3 Dec 2024 7:22 AM ISTதமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
3 Dec 2024 6:56 AM IST21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 7:27 PM ISTஇரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 5:27 PM ISTஎந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை காண்போம்.
2 Dec 2024 5:24 PM ISTசென்னை - விழுப்புரம் இடையே ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து
சென்னை - விழுப்புரம் இடையே ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
2 Dec 2024 3:16 PM ISTகடலூரில் வெளுத்துவாங்கிய கனமழை - வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; புகைப்பட தொகுப்பு
கடலூரில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
2 Dec 2024 2:52 PM ISTதமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 2:07 PM IST10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 1:55 PM ISTபாலத்தை சூழ்ந்த வெள்ளம்.. விழுப்புரம் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
பயணிகளின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
2 Dec 2024 1:52 PM IST