சென்னை - விழுப்புரம் இடையே ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து


சென்னை - விழுப்புரம் இடையே ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து
x
தினத்தந்தி 2 Dec 2024 3:16 PM IST (Updated: 2 Dec 2024 5:25 PM IST)
t-max-icont-min-icon

சென்னை - விழுப்புரம் இடையே ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை - விழுப்புரம் இடையேயான ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் - திருவண்ணாமலை வழித்தடத்திலும் ரெயில் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story