Top News

பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு - டிரோன் பறிமுதல்

பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு - டிரோன் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல் முயற்சியை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர்.
31 Oct 2024 9:40 PM IST
டெல்லி: அரசு பஸ்சில் பட்டாசு வெடித்து 2 பயணிகள் காயம்

டெல்லி: அரசு பஸ்சில் பட்டாசு வெடித்து 2 பயணிகள் காயம்

டெல்லியில் பஸ்சில் பட்டாசு வெடித்ததில் காயமடைந்த பயணிகள் 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
31 Oct 2024 9:32 PM IST
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் : 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் : 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2024 9:09 PM IST
தமிழகத்தைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் தக்ஷதா பதக் விருது

தமிழகத்தைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் 'தக்ஷதா பதக்' விருது

தமிழகத்தைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் 'தக்‌ஷதா பதக்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2024 8:52 PM IST
விருதுநகர்: காரியாபட்டியில் பட்டாசு வெடித்து பயங்கர தீ விபத்து

விருதுநகர்: காரியாபட்டியில் பட்டாசு வெடித்து பயங்கர தீ விபத்து

காரியாபட்டியில் கழிவு அட்டைப் பொருட்கள் மீது பட்டாசு விழுந்து வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
31 Oct 2024 8:40 PM IST
எல்லையில் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் கிடையாது என்ற அரசை இந்தியா கொண்டுள்ளது - பிரதமர் மோடி

எல்லையில் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் கிடையாது என்ற அரசை இந்தியா கொண்டுள்ளது - பிரதமர் மோடி

நம்முடைய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கட்ச் பகுதியில் மறக்க முடியாத தீபாவளியை கொண்டாடினேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
31 Oct 2024 8:40 PM IST
சிம்பொனி இசை வெளியீட்டு தேதியை அறிவித்தார் இளையராஜா

சிம்பொனி இசை வெளியீட்டு தேதியை அறிவித்தார் இளையராஜா

தனது சிம்பொனி இசை வெளியீட்டு தேதியை இளையராஜா அறிவித்துள்ளார்.
31 Oct 2024 8:34 PM IST
நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2024 8:06 PM IST
காதலனை கரம்பிடிக்க எஸ்.ஐ. வேடம் போட்ட இளம்பெண்; காதல் ஜோடியை கைது செய்த போலீஸ்

காதலனை கரம்பிடிக்க எஸ்.ஐ. வேடம் போட்ட இளம்பெண்; காதல் ஜோடியை கைது செய்த போலீஸ்

கன்னியாகுமரியில் எஸ்.ஐ. வேடமணிந்து ஏமாற்றிய இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
31 Oct 2024 8:00 PM IST
நாட்டில் மனித உரிமைகளை மதியுங்கள்; பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

நாட்டில் மனித உரிமைகளை மதியுங்கள்; பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகளிடம் அமெரிக்கா கூறியுள்ளது.
31 Oct 2024 7:28 PM IST
அமரன் திரைப்படம் உருவாக தந்தி தொலைக்காட்சி முக்கிய காரணம் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி

'அமரன்' திரைப்படம் உருவாக தந்தி தொலைக்காட்சி முக்கிய காரணம் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி

'அமரன்' திரைப்படம் உருவாக தந்தி தொலைக்காட்சி முக்கிய காரணமாக இருந்தது என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
31 Oct 2024 7:13 PM IST
2025 ஐ.பி.எல். தொடர்: அணிகள் தக்க வைத்த வீரர்கள் யார்..? யார்..? - முழு விபரம்

2025 ஐ.பி.எல். தொடர்: அணிகள் தக்க வைத்த வீரர்கள் யார்..? யார்..? - முழு விபரம்

2025 ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணியில் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களை அறிவித்துள்ளன.
31 Oct 2024 7:10 PM IST