பெங்களூரு
உப்பள்ளியில் குடோனில் பதுக்கிய 80 டன் பட்டாசுகள் பறிமுதல்
உப்பள்ளியில் சட்டவிரோதமாக பதுக்கிய 80 டன் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 Oct 2023 12:15 AM ISTஆண்டர்சன்பேட்டையில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க வலுக்கும் கோரிக்கை
ஆண்டர்சன்பேட்டையில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
15 Oct 2023 12:15 AM ISTகாண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.42 கோடி பற்றி அமலாக்கத்துறை விசாரணை; பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
வருமான வரி சோதனையில் காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.42 கோடி குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.
15 Oct 2023 12:15 AM ISTஎழுத்தாளர் கே.எஸ்.பகவான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
மைசூருவில் ஒக்கலிகர் குறித்து சர்ச்சை வகையில் பேசிய எழுத்தாளர் கே.எஸ். பகவான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
15 Oct 2023 12:15 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 4,500 கன அடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து 2-வது நாளாக தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 4,500 கன அடியாக நீடிக்கிறது.
15 Oct 2023 12:15 AM ISTதசரா விழாவையொட்டி புத்தக கண்காட்சி இன்று முதல் தொடக்கம்
மைசூரு தசரா விழாவையொட்டி புத்தக கண்காட்சி இன்று முதல் தொடங்கப்படுகிறது. வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது.
15 Oct 2023 12:15 AM ISTமோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
15 Oct 2023 12:15 AM ISTமோட்டார் சைக்கிள் உருண்டு கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு
பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் உருண்டு கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார்.
15 Oct 2023 12:15 AM ISTசிக்கமகளூரு: மனைவியை அடித்து கொன்ற தொழிலாளி கைது
சி்க்கமகளூருவில் மனைவியை அடித்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 12:15 AM ISTபங்காருபேட்டையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையில் தீவிர ரோந்து
பங்காருபேட்டையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.
15 Oct 2023 12:15 AM ISTதசரா விழாவில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு 2-ம் கட்ட வெடி சத்த பயிற்சி
தசரா விழாவில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு 2-ம் கட்ட வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது.
15 Oct 2023 12:15 AM IST'மைசூரு தசரா விழாவுக்கு அனைவரும் வாருங்கள்'; முதல்-மந்திரி சித்தராமையா அழைப்பு
‘மைசூரு தசரா விழாவுக்கு அனைவரும் வாருங்கள்’ என முதல்-மந்திரி சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
15 Oct 2023 12:15 AM IST