பெங்களூரு
பெண் உள்பட 2 பேர் கொலை
மைசூருவில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
18 Oct 2023 3:21 AM ISTலாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி
சிந்தாமணி டவுனில் லாரி மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம-அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
18 Oct 2023 3:19 AM ISTகோலார் தங்கவயலில் 5 ஆயிரம் இல்லத்தரசிகளுக்கு கிரகலட்சுமி திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை
கோலார் தங்கவயலில் 5 ஆயிரம் இல்லத்தரசிகளுக்கு கிரகலட்சுமி திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை என்றும், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Oct 2023 3:17 AM ISTதசரா யானைகளுக்கு இறுதிக்கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி
மைசூருவில் தசரா யானைகளுக்கு 3-ம் கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது.
18 Oct 2023 3:14 AM ISTநகைக்கடை உரிமையாளரை செருப்பால் தாக்கிய பெண்
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நகைக்கடை உரிமையாளரை பெண் ஒருவர் செருப்பால் தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
18 Oct 2023 12:15 AM ISTசிவமொக்காவில் இருந்து ஐதராபாத், திருப்பதிக்கு விமான சேவை
சிவமொக்காவில் இருந்து நவம்பர் 17-ந் தேதி முதல் ஐதராபாத், திருப்பதி, கோவாவிற்கு விமான சேவை தொடங்கப்படுகிறது.
18 Oct 2023 12:15 AM ISTராணுவ நிலத்தை கையகப்படுத்தி தொழிற்சாலைகள் கட்ட வேண்டும்
கோலார் தங்கவயலில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி அங்கு தொழிற்சாலைகள் கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோலார் மாவட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Oct 2023 12:15 AM IST'வேலியே பயிரை மேய்ந்த கதை': திருட்டு வழக்குகளில் போலீஸ்காரர் கைது
பெங்களூருவில் திருட்டு கும்பலுக்கு உதவியதுடன், திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
18 Oct 2023 12:15 AM ISTகும்கி யானையின் வாலை அறுத்த மர்மநபர்கள்
சிக்கமகளூருவில் கும்கி யானையின் வாலை அறுத்து காயப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
18 Oct 2023 12:15 AM ISTஉத்தரவாத திட்டத்திற்காக மாதம் ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு-மந்திரி போசராஜு தகவல்
குடகு மாவட்டத்திற்கு மாதம் தோறும் உத்தரவாத திட்டத்திற்காக ரூ.28 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி போசராஜு கூறியுள்ளார்.
18 Oct 2023 12:15 AM ISTஅதிக பெண்கள் பயணித்தது போல் காட்டி ஊக்கத்தொகை பெற சக்தி திட்ட டிக்கெட்டுகளை கிழித்து எறிந்த பி.எம்.டி.சி. பஸ் கண்டக்டர்
அதிக பெண்கள் பயணித்தது போல் காட்டி ஊக்கத்தொகை பெறுவதற்காக ‘சக்தி’ திட்ட டிக்கெட்டுகளை கிழித்து எறிந்த பி.எம்.டி.சி. பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
18 Oct 2023 12:15 AM ISTகாவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் காவிரி தீர்த்த உற்சவத்தில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
18 Oct 2023 12:15 AM IST