பெங்களூரு
கோலார் தங்கவயல் நகரசபையில் பணியாற்றும்தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்
கோலார் தங்கவயல் நகரசபையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 12:15 AM ISTஇனி கட்சியை வலுப்படுத்த தீவிரமாக பணியாற்றுவேன்; மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு குமாரசாமி பேட்டி
இனி கட்சியை வலுப்படுத்த தீவிரமாக பணியாற்றுவேன் என்று மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 12:15 AM ISTமைசூரு தசரா இன்றைய நிகழ்ச்சிகள்
மைசூரு தசரா விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தசரா விழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம்
20 Oct 2023 12:15 AM ISTகர்நாடகத்தில் புதிதாக 100 கிராம கோர்ட்டுகள்: சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் பேட்டி
கர்நாடகத்தில் 100 கிராம கோர்ட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் கூறினார்.
20 Oct 2023 12:15 AM ISTஜனதாதளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிரடி நீக்கம்; தேவேகவுடா அறிவிப்பு
பா.ஜனதாவுடன் கூட்டணியை எதிர்த்ததால் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை அதிரடியாக நீக்கி தேவேகவுடா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
20 Oct 2023 12:15 AM ISTபெங்களூருவில் பீகார் வாலிபர் கொலையில் மனைவி உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில், பீகார் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனரீதியாக தொல்லை கொடுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
20 Oct 2023 12:15 AM IST15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு 30 ஆண்டு சிறை
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
20 Oct 2023 12:15 AM ISTகர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி; ஐகோர்ட்டு உத்தரவு
டி.கே.சிவக்குமார் மீதான ெசாத்து குவிப்பு வழக்கில் இடைக்கால தடையை நீக்கிய கர்நாடக ஐகோர்ட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி அளித்ததுடன் 3 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2023 12:15 AM ISTசி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டது ஏன்?; தேவேகவுடா விளக்கம்
கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலுடன் சி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டுள்ளதாக தேவேகவுடா விளக்கம் அளித்துள்ளார்.
20 Oct 2023 12:15 AM ISTகர்நாடகத்திற்கு விசுவாசமாக இருப்பதை உறுதி செய்யபோலீசார் கன்னடத்திலேயே பேச வேண்டும்
. கர்நாடகத்திற்கு விசுவாசமாக இருப்பதை உறுதி செய்ய போலீசார் அனைவரும் கன்னடத்திலேயே பேச வேண்டும் என்று போலீஸ் ஐ.ஜி. பிரதாப் முகந்தி கூறினார்
20 Oct 2023 12:15 AM ISTமடிகேரி; போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது
மடிகேரியில் போதைப்பொருள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 12:15 AM ISTகல்கட்டகி; மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து வீட்டில் பயங்கர தீ விபத்து
கல்கட்டகியில் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
20 Oct 2023 12:15 AM IST