தேசிய செய்திகள்
ம.பி.: மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவு எந்திரத்தில் 'துப்பட்டா' சிக்கி பெண் பலி
மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவுக்கூடத்தில் உள்ள எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் உயிரிழந்துள்ளார்.
21 Dec 2024 3:51 PM ISTஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: ஆயுள், மருத்துவக் காப்பீடு மீதான வரியை குறைக்கும் முடிவு ஒத்திவைப்பு
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஆயுள், மருத்துவக் காப்பீடு மீதான வரியை குறைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
21 Dec 2024 3:15 PM ISTகர்நாடகா: கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் 6 பேர் பலி
கர்நாடகாவில் பெங்களூரு புறநகர் பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் சிக்கி 6 பேர் பலியானார்கள்.
21 Dec 2024 3:11 PM ISTஆந்திரா; லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலி
சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 2:45 PM IST2 நாள் பயணமாக குவைத் புறப்பட்டார் பிரதமர் மோடி
குவைத் பயணம் இந்தியாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
21 Dec 2024 12:41 PM ISTலடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு
இன்று காலை 10.32 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
21 Dec 2024 12:05 PM ISTராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்து; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
ராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
21 Dec 2024 11:28 AM ISTமத்திய பிரதேசம்: பால் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
பால் கடையாக செயல்பட்டு வந்த வளாகத்தில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
21 Dec 2024 10:57 AM ISTராஜஸ்தான்: கோட்டா நகரில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
கோட்டா நகரில் தங்கியிருந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Dec 2024 9:23 AM ISTஇன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: வரி விதிப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பு
மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 55வது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
21 Dec 2024 8:56 AM ISTகுடிபோதையில் ஓடும் பஸ்சில் தொல்லை.... 26 முறை கன்னத்தில் அறை வாங்கிய நபர்
பஸ்சில் அத்துமீறிய குடிகார நபரை 26 முறை பெண் ஒருவர் சரமாரியாக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
21 Dec 2024 7:57 AM IST43 ஆண்டுகளில் முதல்முறை.. பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்
43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
21 Dec 2024 7:18 AM IST