தேர்தல் செய்திகள்
நாட்டை பிளவுபடுத்தி விட்டனர்: வாக்களித்த மக்களுக்கு பா.ஜனதா அரசு துரோகம் இழைத்து விட்டது - வயநாடு பிரசாரத்தில் பிரியங்கா குற்றச்சாட்டு
வாக்களித்த மக்களுக்கு பா.ஜனதா அரசு துரோகம் செய்துவிட்டதாக வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரியங்கா குற்றம் சாட்டினார்.
21 April 2019 4:47 AM ISTவாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா நின்றால் போட்டி உச்சகட்டமாக இருக்கும்
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா நின்றால் போட்டி உச்சகட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.
21 April 2019 4:28 AM ISTபிரதமர் மோடியை முஸ்லிம் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் மோடியை முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
20 April 2019 10:05 PM ISTஅரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
20 April 2019 9:22 PM ISTராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி
ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
20 April 2019 7:43 PM ISTபிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய மோடி, குடிமகனின் பயணம் என்ற வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்து உள்ளது.
20 April 2019 6:33 PM ISTபொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது; பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் -வைகோ
பொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வைகோ கூறினார்.
20 April 2019 1:40 PM ISTஅரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது - சத்யபிரதா சாஹூ
அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.
20 April 2019 1:25 PM ISTஅனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டி - பிரியங்கா காந்தி
அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டி என பிரியங்கா காந்தி கூறினார்.
20 April 2019 1:18 PM ISTபா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் - பிரதமர் மோடி உறுதி
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் அளிக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.
20 April 2019 5:00 AM ISTநாங்கள் ஆட்சிக்குவந்தால், பக்தர்களின் நம்பிக்கை பாதுகாக்கப்படும் - பிரதமர் மோடி
கேரளாவில் சபரிமலை மற்றும் அய்யப்பன் கோவிலை வைத்து பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
19 April 2019 7:25 PM ISTமத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
மத்தியில் மோடி ஆட்சியை அகற்றிவிட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
19 April 2019 6:55 PM IST