தேர்தல் செய்திகள்
விதிகள் தெரியவில்லை எனில் ஏன் விளையாட வேண்டும்? காம்பீருக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி கேள்வி
விதிகள் தெரியவில்லை எனில் ஏன் விளையாட வேண்டும்? என காம்பீருக்கு ஆம் ஆத்மியின் டெல்லி கிழக்கு தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார். #AamAadmiParty
27 April 2019 7:29 PM ISTதேர்தல் விதிகளை மீறும் பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம்; ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
தேர்தல் விதிகளை மீறும் பிரதமர் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயங்குகிறது என ப. சிதம்பரம் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
27 April 2019 6:29 PM ISTகாவலாளி ஒரு திருடன் என கோஷம் எழுப்புங்கள் என தொடர்ந்து கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு
காவலாளி ஒரு திருடன் என கோஷம் எழுப்புங்கள் என தொடர்ந்து கூட்டத்தினரிடம் கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #RahulGandhi
27 April 2019 5:20 PM ISTமோடிக்கு ரூ.2½ கோடி சொத்து பிரமாண பத்திரத்தில் தகவல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.2½ கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2019 5:00 AM ISTதேர்தல் பிரசார கூட்டத்தில் ‘ராகுல்’ என்ற சிறுவனை மேடைக்கு அழைத்து பேசிய ராகுல் காந்தி பீகாரில் ருசிகர சம்பவம்
பீகாரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட ‘ராகுல்’ என்ற சிறுவனை ராகுல் காந்தி மேடைக்கு அழைத்து பேசிய ருசிகர சம்பவம் நடந்தது.
27 April 2019 4:00 AM ISTவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது - அருண் ஜெட்லி
வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
26 April 2019 8:31 PM ISTகவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள்: கோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு
கவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளது என கோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்துள்ளது.
26 April 2019 6:59 PM ISTமம்தாவிற்கு எதிராக கொள்கையின் ரீதியிலான மோதல்தான், தனிப்பட்டது கிடையாது - பிரதமர் மோடி
மம்தா பானர்ஜிக்கு எதிராக கொள்கையின் ரீதியிலான மோதல் மட்டும்தான், தனிப்பட்ட முறையிலானது கிடையாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
26 April 2019 5:15 PM ISTஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி
ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாகும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
26 April 2019 3:14 PM ISTவாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்
26 April 2019 11:52 AM ISTவாரணாசி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். #PMModi #Varanasi
26 April 2019 7:29 AM ISTவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாததற்காக விவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம் ராகுல் காந்தி அறிவிப்பு
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாததற்காக, விவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
26 April 2019 4:45 AM IST