தேர்தல் செய்திகள்
மே.வங்க முதல்வர் மம்தா அரசியலமைப்பை இழிவுபடுத்துகிறார் : மோடி கடும் தாக்கு
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அரசியலமைப்பை இழிவுபடுத்துகிறார் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
9 May 2019 1:36 PM ISTமாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு- சத்ய பிரதா சாஹூ
மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.
9 May 2019 1:17 PM ISTஐஎன்எஸ் விராட் கப்பலை சுற்றுலாவுக்கு சொந்த டாக்சியாக ராஜீவ் காந்தி குடும்பத்தினர் பயன்படுத்தினர் - பிரதமர் மோடி
ஐஎன்எஸ் விராட் கப்பலை தங்கள் சொந்த டாக்சியாக சுற்றுலாவுக்கு ராஜீவ் காந்தி குடும்பத்தினர் பயன்படுத்தினர் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
9 May 2019 12:15 PM IST5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி
தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
9 May 2019 11:10 AM ISTதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரம் வெளியீடு
தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. #ElectionCommission
9 May 2019 10:52 AM ISTதங்க தமிழ்செல்வன் பேட்டி மூலமாக தி.மு.க.-அ.ம.மு.க. உறவு வெட்ட வெளிச்சமாகிவிட்டது எடப்பாடி பழனிசாமி பேட்டி
தி.மு.க.-அ.ம.மு.க. இணைந்து செயல்படுவது தங்க தமிழ்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
9 May 2019 5:00 AM ISTகாவலாளியே திருடன் என கூறிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்
காவலாளியே திருடன் என சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது என தவறாக கருத்து தெரிவித்த விவகாரத்தில், ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
9 May 2019 4:45 AM ISTஎதிர்க்கட்சிகளில் முன்னிலை வகிப்போம்: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 200 இடங்களில் வெற்றி பெறும் - வீரப்ப மொய்லி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளில் முன்னிலை வகிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறினார்.
9 May 2019 4:15 AM ISTகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 7 கிராமங்களில் மறுதேர்தல் நடத்தக்கோரி வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 7 கிராமங்களில் மறுதேர்தல் நடத்தக்கோரிய வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
9 May 2019 3:45 AM ISTசகாப்தம் முடிந்துவிடும்: 23-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது தங்க தமிழ்செல்வன் பேட்டி
வருகிற 23-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது, அதன் சகாப்தம் முடிந்துவிடும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறினார்.
9 May 2019 3:30 AM IST9வது மக்களவை தேர்தல்; வி.பி. சிங் பிரதமரானார்
இந்தியாவில் நடந்த 9வது மக்களவை தேர்தலில் வி.பி. சிங் பிரதமரானார்.
8 May 2019 10:18 PM IST