தேர்தல் செய்திகள்
கொல்கத்தா வன்முறையை அடுத்து டுவிட்டரில் புகைப்படங்களை மாற்றிய திரிணாமுல் தலைவர்கள்
கொல்கத்தா வன்முறையை அடுத்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மாற்றியுள்ளனர்.
15 May 2019 4:07 PM ISTமீண்டும் நானே பிரதமராக வருவேன் பிரதமர் மோடி நம்பிக்கை
மீண்டும் நானே பிரதமராக வருவேன் என பிரதமர் மோடி நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
15 May 2019 3:31 PM IST‘அமித்ஷா ஒரு பொய்யர்’ திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி
கொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு அக்கட்சி மறுப்பை தெரிவித்துள்ளது.
15 May 2019 3:24 PM ISTமம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் - பா.ஜனதா பிரமுகர்
மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என பா.ஜனதா பிரமுகர் பிரியங்கா சர்மா கூறியுள்ளார்.
15 May 2019 2:26 PM ISTஉறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை- மு.க.ஸ்டாலின்
உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை என திருப்பரங்குன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார் .
15 May 2019 11:28 AM ISTவரும் 23ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்காக சோனியா காந்தி கடிதம்
வரும் 23ம் தேதி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
15 May 2019 10:56 AM ISTராகுல் காந்தி சிறந்த தலைவர்: தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம் - சந்திரபாபு நாயுடு பேட்டி
ராகுல் காந்தி சிறந்த தலைவர் என்றும், தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
15 May 2019 4:45 AM ISTமோசமான தட்பவெப்ப நிலையால் பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் ரத்து
மோசமான தட்பவெப்ப நிலையால் பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டது.
15 May 2019 4:30 AM IST14வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
இந்தியாவில் நடந்த 14வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.
14 May 2019 9:47 PM ISTகொல்கத்தாவில் அமித்ஷாவின் பேரணியின் போது வன்முறை வெடிப்பு, போலீஸ் தடியடி
மேற்கு வங்காளத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் இருந்து வருகிறது.
14 May 2019 8:14 PM ISTமோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மூழ்கும் கப்பல் - மாயாவதி
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூழ்கும் கப்பல், பா.ஜனதாவை ஆர்.எஸ்.எஸ். கைவிட்டு விட்டது” என மாயாவதி கூறினார்.
14 May 2019 8:03 PM IST