தூத்துக்குடி
கே.ஆர். கல்வி நிறுவனங்களில்சரஸ்வதிபூஜை விழா
கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்களில் சரஸ்வதிபூஜை விழா கொண்டாடப்பட்டது.
25 Oct 2023 12:15 AM ISTவளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்
வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
25 Oct 2023 12:15 AM ISTஅண்ணா பல்கலைக்கழக மண்டல விளையாட்டு போட்டி:டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்
அண்ணா பல்கலைக்கழக மண்டல விளையாட்டு போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
25 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடிசிவன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
தூத்துக்குடி சிவன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
25 Oct 2023 12:15 AM ISTதி.மு.க.வினர் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க.வினர் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
25 Oct 2023 12:15 AM ISTமாநில ஓட்டப்பந்தயத்தில் எட்டயபுரம் மாணவி முதலிடம்
மாநில ஓட்டப்பந்தயத்தில் எட்டயபுரம் மாணவி முதலிடம் பிடித்தார். அந்த மாணவிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டினார்.
25 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
தூத்துக்குடியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
25 Oct 2023 12:15 AM ISTமானங்காத்தான் காலனியில்கான்கிரீட் தொகுப்பு வீடுகள் திறப்பு விழா
மானங்காத்தான் காலனியில் கான்கிரீட் தொகுப்பு வீடுகள் திறப்பு விழா நடந்தது. இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
25 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடி அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியஅரிய வகை ஆமை
தூத்துக்குடி அருகே கடற்கரையில் இறந்த நிலையில் அரிய வகை ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. பிரேத பரிசோதனைக்கு பின் அந்த ஆமை புதைக்கப்பட்டது.
25 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்:ஓட்டல்உரிமையாளர் உள்பட 2 பேர் சாவு
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டல்உரிமையாளர் உள்பட 2 பேர் பலியாகினர்.
25 Oct 2023 12:15 AM ISTகோவில்பட்டியில்தொழிலாளர் விடுதலை முன்னணி முப்பெரும் விழா
கோவில்பட்டியில்தொழிலாளர் விடுதலை முன்னணி முப்பெரும் விழா நடைபெற்றது.
25 Oct 2023 12:15 AM ISTபரமன்குறிச்சி முந்திரி தோட்டத்தில்தசரா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பரமன்குறிச்சி முந்திரி தோட்டத்தில் தசரா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Oct 2023 12:15 AM IST