தூத்துக்குடி
தசரா திருவிழா வியாழக்கிழமை நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு களைந்தனர்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வியாழக்கிழமை நிறைவு பெறுகிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடித்து கொண்டனர்.
26 Oct 2023 12:15 AM ISTமின்ஆளுமை திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் விவரங்களை பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்ஆளுமை திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் விவரங்களை பதிவு செய்ய கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
26 Oct 2023 12:15 AM ISTபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
26 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடி யூனியன் குழு கூட்டம் : தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா
தூத்துக்குடி யூனியன் குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் திடீரென்று ராஜினாமா கடிதம் கொடுத்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.
26 Oct 2023 12:15 AM ISTஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிரக்கர் மோதல்; 3 பேர் காயம்
ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிரக்கர் மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
26 Oct 2023 12:15 AM ISTகழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் மண் சரிந்து தொழிலாளி படுகாயம்
கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின் மண் சரிந்து குழியில் விழுந்த தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
26 Oct 2023 12:15 AM ISTபிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை: கலெக்டர் லட்சுமிபதி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற நவ.18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
26 Oct 2023 12:15 AM ISTதனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 12:15 AM ISTபி.எம் கிசான் திட்ட தவணைத்தொகை பெறதபால்துறை வங்கியில் விவசாயிகள் கணக்கு தொடங்கலாம்:கோட்ட தபால் அதிகாரி தகவல்
பி.எம். கிசான் திட்ட தவணைத் தொகை பெற தபால் துறை வங்கியில் விவசாயிகள் கணக்கு தொடங்கலாம் என்று தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.
26 Oct 2023 12:15 AM ISTமுன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை :ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
முன்னாள் படைவீரர்களின்குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
26 Oct 2023 12:15 AM ISTவிளாத்திகுளம் பகுதியில்வெள்ளிக்கிழமை மக்கள் களம் நிகழ்ச்சி
விளாத்திகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை மக்கள் களம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 12:15 AM IST