தூத்துக்குடி
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தூத்துக்குடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
15 Oct 2023 12:30 AM ISTமக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ரூ.2¼ கோடிக்கு சமரச தீர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு மக்கள் நீதி மன்றத்தில் 101 வழக்குகளில் ரூ.2¼ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 12:30 AM ISTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று தொடங்குகிறது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று நடந்த காளி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனா்.
15 Oct 2023 12:30 AM ISTபக்தர்களுக்கு குடிநீர் பந்தல் திறப்பு
குலசேகரன்பட்டினத்தில் பக்தர்களுக்கு குடிநீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
15 Oct 2023 12:30 AM ISTநவத்திருப்பதி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
புரட்டாசி கடைசி சனிக்கிழமைையயொட்டி நவத்திருப்பதி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
15 Oct 2023 12:30 AM ISTமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
15 Oct 2023 12:30 AM ISTமுன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம்
தட்டார்மடத்தில் முன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
15 Oct 2023 12:30 AM ISTகோவில் உண்டியலில் பணம் திருட்டு
கோவில்பட்டி அருகே கோவில் உண்டியலில் பணம் திருடப்பட்டது.
15 Oct 2023 12:30 AM ISTபெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சி அளித்தார்.
15 Oct 2023 12:30 AM ISTமதபோதகர் உள்பட 2 பேர் மீது வழக்கு
பணம் மோசடி வழக்கில் மதபோதகர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 Oct 2023 12:30 AM ISTதிருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசைையயொட்டி திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.
15 Oct 2023 12:30 AM ISTபள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
15 Oct 2023 12:30 AM IST