தூத்துக்குடி
குலசேகரன்பட்டினத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
17 Oct 2023 12:15 AM ISTபாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் அனுசரிப்பு
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
17 Oct 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் காஞ்சி சங்கரா பள்ளி மாணவர்கள் சாதனை
திருச்செந்தூர் காஞ்சி சங்கரா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
17 Oct 2023 12:15 AM ISTமகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டதொழிலாளர்களுக்கு பண்டிகை பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க விவசாய தொழிலாளர்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு பண்டிகை பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க விவசாய தொழிலாளர்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2023 12:15 AM ISTகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் திங்கட்கிழமை விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் திங்கட்கிழமை விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா நடந்தது.
17 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடி மாவட்டத்தில் 3 சதவீதம் இடஒதுக்கீட்டில் விளையாட்டு வீரர்கள் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சதவீதம் இடஒதுக்கீட்டில் விளையாட்டு வீரர்கள் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
17 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்தாய், மகள் திடீர் தர்ணா போராட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
17 Oct 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் கோட்டத்தில் தசரா குழுக்கள் தற்காலிக மின்இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்
திருச்செந்தூர் கோட்டத்தில் தசரா குழுக்கள் தற்காலிக மின்இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 12:15 AM ISTஉடன்குடி அருகேயுள்ள சிதம்பரபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து காலிகுடங்களை நடுதெருவில் வைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
உடன்குடி அருகேயுள்ள சிதம்பரபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து காலிகுடங்களை நடுதெருவில் வைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
17 Oct 2023 12:15 AM ISTஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூட வேன் உரசியதால் சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூட வேன் உரசியதால் சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
17 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
17 Oct 2023 12:15 AM IST"தென்மாவட்ட மக்கள் மிகவும் அன்பானவர்கள். 'லியோ' படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
“தென்மாவட்ட மக்கள் மிகவும் அன்பானவர்கள். ‘லியோ’ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
17 Oct 2023 12:15 AM IST