திருவாரூர்
சம்பளம் வழங்கக்கோரி சாலை மறியல்
100 நாள் வேலைக்கான சம்பளத்தை வழங்கக்கோரி திருவாரூர் பின்னவாசலில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 12:15 AM ISTகூட்டுறவு ஊழியர் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
19 Oct 2023 12:13 AM ISTஅரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 12:45 AM ISTரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் மூதாட்டி
மன்னார்குடியில் காலக்கெடு முடிந்தது தெரியாமல் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற முடியாமல் மூதாட்டி ஒருவர் தவித்து வருகிறார். அவரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் உள்ளது.
18 Oct 2023 12:30 AM ISTபரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
18 Oct 2023 12:30 AM ISTபாரம்பரிய நெல் விதைகள் வினியோகம்
50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம் செய்யப்படுகிறது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 12:30 AM ISTஅதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
திருத்துறைப்பூண்டி- காரைக்குடி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் 121 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.
18 Oct 2023 12:25 AM ISTரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது
கொரடாச்சேரி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 12:07 AM ISTஅரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து சிவகங்கைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
17 Oct 2023 12:15 AM ISTகாவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசை கண்டித்து மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
17 Oct 2023 12:15 AM IST