திருவாரூர்
மதுக்கடையில் விற்பனையாளர் மீது தாக்குதல்
நீடாமங்கலம் அருகே மதுக்கடையில் விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 12:45 AM ISTதென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
திருவாரூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
26 Oct 2023 12:45 AM ISTஆறுமுகசுப்பிரமணிய சாமி கோவிலில் நவராத்திரி வழிபாடு
கூத்தாநல்லூர் அருகே ஆறுமுகசுப்பிரமணிய சாமி கோவிலில் நவராத்திரி வழிபாடு நடந்தது.
26 Oct 2023 12:45 AM ISTவளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
நீடாமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
26 Oct 2023 12:45 AM ISTநடை பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே நடை பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
26 Oct 2023 12:45 AM ISTபிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.
26 Oct 2023 12:45 AM ISTதிருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ரெயில் இயக்க வேண்டும்
மயிலாடுதுறையில் இருந்து நாள்தோறும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ரயில் இயக்க வேண்டும் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
26 Oct 2023 12:45 AM ISTஅறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணி தீவிரம்
கூத்தாநல்லூாில் அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
26 Oct 2023 12:45 AM ISTஇரவில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
நன்னிலம் அருகே இரவில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
26 Oct 2023 12:30 AM ISTமாடியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி இளம்பெண் பலி
மன்னார்குடியில், பூஜைக்கு பூ பறித்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி இளம்பெண் பலியானார்.
26 Oct 2023 12:30 AM ISTபொது அமைதிக்கு இடையூறு செய்த 7 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் பொது அமைதிக்கு இடையூறு செய்த 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
25 Oct 2023 12:45 AM ISTபாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள்
நன்னிலம் பகுதியில் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருக்கிறார்கள்.
25 Oct 2023 12:45 AM IST