தென்காசி
சமூக சீர்திருத்த பொதுக்கூட்டம்
கடையம் அருகே பொட்டல்புதூரில் சமூக சீர்திருத்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
26 Sept 2023 12:15 AM ISTசெங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி
செங்கோட்டை குண்டாறு அணை நேற்று நிரம்பியது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
26 Sept 2023 12:15 AM ISTபோக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
புளியரை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
26 Sept 2023 12:15 AM ISTடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
தென்காசியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
26 Sept 2023 12:15 AM ISTஉலக சுற்றுலா தின போட்டிகள்
தோரணமலை முருகன் கோவிலில் உலக சுற்றுலா தின போட்டிகள் நடந்தது.
26 Sept 2023 12:15 AM ISTஅரசு பஸ்சில் ரூ.2 லட்சம் கஞ்சா கடத்தல்; வாலிபர் கைது
புளியரை அருகே அரசு பஸ்சில் ரூ.2 லட்சம் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
26 Sept 2023 12:15 AM ISTவனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா
சங்கரன்கோவிலில் வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
26 Sept 2023 12:15 AM ISTகபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பாவூர்சத்திரம் அருகே நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
26 Sept 2023 12:15 AM ISTவிஷம் குடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
சுரண்டையில் விஷம் குடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இறந்தார்.
25 Sept 2023 12:15 AM ISTசாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி
பாவூர்சத்திரத்தில் சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
25 Sept 2023 12:15 AM ISTடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை
சங்கரன்கோவிலில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
25 Sept 2023 12:15 AM IST