தென்காசி
வாசுதேவநல்லூர் பேரூராட்சி கூட்டம்
வாசுதேவநல்லூர் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவி லாவண்யா ராமேஸ்வரன் தலைமையில் நடந்தது.
29 Sept 2023 12:15 AM ISTஇயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் மாற வேண்டும்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
“ஆரோக்கியமான உணவு, நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் மாற வேண்டும்” என்று குற்றாலத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
29 Sept 2023 12:15 AM ISTபஸ்சில் ஏறியபோது மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
ஆலங்குளத்தில் பஸ்சில் ஏறியபோது மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பெண் ஒருவர் பறித்து சென்றார்.
29 Sept 2023 12:15 AM ISTமுப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.
29 Sept 2023 12:15 AM ISTகடையம் அருகே தண்ணீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்
கடையம் அருகே தண்ணீர் கேட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Sept 2023 12:15 AM ISTரூ.31 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா
பனவடலிசத்திரம் அருகே ரூ.31 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
29 Sept 2023 12:15 AM ISTசங்கரன்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சங்கரன்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Sept 2023 12:15 AM ISTசங்கரன்கோவிலில் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை
சங்கரன்கோவிலில் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
29 Sept 2023 12:15 AM ISTகியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
ஆலங்குளத்தில் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
29 Sept 2023 12:15 AM ISTகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் நேற்று உற்சாகமாக குளித்து சென்றனர்.
29 Sept 2023 12:15 AM ISTவிவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
இயற்கை உரங்கள் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
28 Sept 2023 12:15 AM ISTடாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை
சங்கரன்கோவிலில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
28 Sept 2023 12:15 AM IST