தென்காசி
மதுபோதையில் வாலிபரின் பல்லை பிடுங்கிய டாக்டர்
கடையத்தில் மதுபோதையில் வாலிபரின் பல்லை பிடுங்கிய டாக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Oct 2023 12:30 AM ISTஎன்ஜினீயர் வீட்டில் புகுந்து 60 பவுன் நகை கொள்ளை
சுரண்டை அருகே என்ஜினீயர் வீட்டில் கதவை உடைத்து 60 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
6 Oct 2023 12:30 AM ISTகலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
வியாகா கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
6 Oct 2023 12:30 AM ISTதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
புளியரையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Oct 2023 12:30 AM ISTதூய்மை பணிக்கு புதிய வாகனங்கள்
செங்கோட்டை நகராட்சியில் தூய்மை பணிக்கு புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.
5 Oct 2023 1:42 AM ISTவில்லிசை கலைஞர்களை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
ஆலங்குளம் அருகே வில்லிசை கலைஞர்களை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
5 Oct 2023 1:39 AM ISTகுன்னூர் பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தி.மு.க. நிவாரண உதவி
குன்னூர் பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தி.மு.க. சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
5 Oct 2023 1:36 AM ISTசெங்கோட்டையில் தி.மு.க. பொதுக்கூட்டம்
செங்கோட்டையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
5 Oct 2023 1:34 AM ISTஎம்.ஜி.ஆர். சிலைக்கு அய்யாத்துரை பாண்டியன் மரியாதை
சுரண்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அய்யாத்துரை பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
5 Oct 2023 1:32 AM ISTகாந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு மரியாதை
வாசுதேவநல்லூரில் காந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
5 Oct 2023 1:28 AM ISTதினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176128888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5 Oct 2023 1:25 AM IST