தென்காசி
ஊருக்குள் புகுந்த சிறுத்தை; நாயை கடித்துக் கொன்றது
கடையம் அருகே நேற்று அதிகாலை ஊருக்குள் சிறுத்தை புகுந்து நாயை கடித்துக் கொன்றது.
12 Oct 2023 12:15 AM ISTதொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
12 Oct 2023 12:15 AM ISTகைதிகளுக்கு மனநல மருத்துவ முகாம்
சங்கரன்கோவில் கிளை சிறையில் கைதிகளுக்கு மனநல மருத்துவ முகாம் நடந்தது.
12 Oct 2023 12:15 AM ISTதென்காசியில் சைக்கிள் போட்டி; கலெக்டர் தகவல்
தென்காசியில் நாளை மறுநாள் சைக்கிள் போட்டி நடக்கிறது.
12 Oct 2023 12:15 AM ISTதூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
12 Oct 2023 12:15 AM ISTபள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
சிவகிரி அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
12 Oct 2023 12:15 AM ISTதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
ஆலங்குளம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
12 Oct 2023 12:15 AM ISTமுப்பிடாதி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா
சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா நடந்தது.
12 Oct 2023 12:15 AM ISTமாணவிக்கு பாராட்டு
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்
12 Oct 2023 12:15 AM ISTஅனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்-கலெக்டர் உத்தரவு
அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
11 Oct 2023 12:30 AM ISTதென்காசி மாவட்ட மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை
மாநில குங்பூ வூஷூ போட்டியில் தென்காசி மாவட்ட மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
11 Oct 2023 12:30 AM IST