தென்காசி
தடகள போட்டியில் மாணவர்கள் சாதனை
மாவட்ட அளவிலான தடகள போட்டியில் திருவேங்கடம் கலைவாணி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
16 Oct 2023 12:15 AM ISTபலசரக்கு கடையில் பணம் திருட்டு
தென்காசியில் பலசரக்கு கடையில் பணம் திருடு போனது.
16 Oct 2023 12:15 AM ISTகைப்பந்து போட்டியில் மாணவர்கள் வெற்றி
கைப்பந்து போட்டியில் வடகரை பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
16 Oct 2023 12:15 AM ISTபோதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
சுரண்டை காமராஜர் கலைக்கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
16 Oct 2023 12:15 AM IST'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
16 Oct 2023 12:15 AM ISTசர்வதேச உணவு தின விழா
செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச உணவு தின விழா நடந்தது.
16 Oct 2023 12:15 AM ISTமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா
வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது.
16 Oct 2023 12:15 AM ISTகுண்டாறு அணையில் மூழ்கி தொழிலாளி சாவு
செங்கோட்டை குண்டாறு அணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
16 Oct 2023 12:15 AM ISTதோட்டத்தில் சுற்றித் திரிந்த கரடி; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
கடையம் அருகே தோட்டத்தில் கரடி சுற்றித் திரிந்த வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
16 Oct 2023 12:15 AM ISTஅண்ணா நூற்றாண்டு விழா சைக்கிள் போட்டி
தென்காசியில் அண்ணா நூற்றாண்டு விழா சைக்கிள் போட்டி நடந்தது.
16 Oct 2023 12:15 AM ISTபீடிக்கடையை பெண்கள் முற்றுகை
பாவூர்சத்திரம் அருகே பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.
15 Oct 2023 12:15 AM ISTமாணவர்களுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்
பனவடலிசத்திரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.
15 Oct 2023 12:15 AM IST