ராமநாதபுரம்
கடற்கரையில் ஒதுங்கி கிடக்கும் சங்கு, சிப்பி குவியல்கள்
கடல் நீரோட்டம் மாறுபாட்டால் உச்சிப்புளி அருகே அரியமான் முதல் ஆற்றங்கரை வரையிலான கடற்கரை பகுதியில் சங்கு, சிப்பிகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
18 Oct 2023 12:02 AM ISTகைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கீழக்கரையில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
18 Oct 2023 12:02 AM ISTகர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
முதுகுளத்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.
18 Oct 2023 12:02 AM ISTசெய்யது அம்மாள் கல்லூரி மாணவர்கள் முதலிடம்
ஆக்கி போட்டியில் செய்யது அம்மாள் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
18 Oct 2023 12:02 AM ISTபயிர் காப்பீடு நிவாரணம் கோரி குவிந்த விவசாயிகள்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அ.பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கக் கோரி திரளாக வந்து மனு அளித்தனர்.
17 Oct 2023 12:18 AM ISTகலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பெண்கள்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விடுபட்ட தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று கூறி ஏராளமான பெண்கள் மனு கொடுத்தனர்.
17 Oct 2023 12:17 AM ISTபுதிய தார்ச்சாலை அமைக்கக்கோரி மறியல்
சாயல்குடி அருகே புதிய தார்ச்சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.
17 Oct 2023 12:17 AM ISTபெண்களுக்கு கைத்தறி திறன் மேம்பாட்டு பயிற்சி
பரமக்குடியில் பெண்களுக்கு கைத்தறி திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
17 Oct 2023 12:17 AM ISTராஜா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை
விளையாட்டு போட்டியில் ராஜா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
17 Oct 2023 12:17 AM ISTகீழக்கரை, திருஉத்திரகோசமங்கை பகுதிகளில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக கீழக்கரை, திருஉத்திரகோசமங்கை பகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.
17 Oct 2023 12:16 AM ISTரூ.2,500 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தீவிரம்-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
ரூ.2,500 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
17 Oct 2023 12:16 AM ISTமனு கொடுக்க வந்த கல்லூரி மாணவிகள்
கல்வி உதவித்தொகை கோரி கல்லூரி மாணவிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.
17 Oct 2023 12:15 AM IST