ராமநாதபுரம்
சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 12:15 AM ISTபாம்பன் கடல் பகுதியில் மீன்பிடித்த மீனவர்கள்
இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு பயந்து பாம்பன் கடல் பகுதியிலேயே மண்டபம் மீனவர்கள் மீன் பிடித்தனர்.
19 Oct 2023 12:15 AM ISTபருவ மழையை நம்பி 1.85 லட்சம் எக்டேரில் பயிர் சாகுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழையை நம்பி 1.85 லட்சம் எக்டேரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
19 Oct 2023 12:15 AM ISTமின்வழிப்பாதையில் ரெயில்கள் இயக்கம்
மதுரை-ராமநாதபுரம் இடையே ரெயில் மின்வழிப்பாதை முடிந்து சரக்கு ரெயில்கள் மட்டுமே சென்று வந்த நிலையில் தற்போது பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது
19 Oct 2023 12:15 AM IST6 பேருக்கு டெங்கு காய்ச்சல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பற்றாக்குறை காரணமாக குடிநீரை அதிகம் மக்கள் சேமிப்பதால் அதில் டெங்கு கொசுக்கள் பெருகி வருகின்றன. இதன்காரணமாக மாவட்டத்தில் 6 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
18 Oct 2023 12:03 AM ISTதியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
லியோ பட சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது. தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
18 Oct 2023 12:03 AM ISTபரமக்குடியில் 2 மணி நேரம் பலத்த மழை
பரமக்குடியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
18 Oct 2023 12:03 AM ISTமதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம்
திருவரங்கம் கிராமத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
18 Oct 2023 12:03 AM ISTமாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
கமுதி அருகே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
18 Oct 2023 12:03 AM ISTராமேசுவரம் கோவிலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்
லியோ படத்தின் வெற்றிக்காக ராமேசுவரம் கோவிலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் செய்தார்.
18 Oct 2023 12:03 AM ISTவிவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
18 Oct 2023 12:02 AM IST