ராமநாதபுரம்
ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து விவசாயிடம் மோசடி
ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து விவசாயிடம் மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Oct 2023 12:15 AM ISTஅ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்ககோரி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.
20 Oct 2023 12:15 AM ISTபாதாள சாக்கடையில் திடக்கழிவு, மழை நீரை வெளியேற்றினால் அபராதம்
பாதாள சாக்கடையில் திடக்கழிவு, மழை நீரை வெளியேற்றினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
20 Oct 2023 12:15 AM IST4-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை சிறையில் உள்ள 27 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் 4-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 12:15 AM ISTபொருளாதார கடன் உதவி முகாம்
சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதார கடன் உதவி முகாம் நடக்கிறது.
19 Oct 2023 12:15 AM ISTதண்ணீரின்றி வறண்ட ராமநாதபுரம் பெரியகண்மாய்
ராமநாதபுரம் பெரிய கண்மாய் தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளிப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
19 Oct 2023 12:15 AM ISTராமேசுவரம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறைகளில் தவிக்கும் 27 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் தபால் நிலையம முன்பு நேற்ற மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
19 Oct 2023 12:15 AM IST