ராமநாதபுரம்
மாணவர்களுக்கு பேரிடர்கால செயல்முறை விளக்கம்
மாணவர்களுக்கு பேரிடர்கால செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
26 Oct 2023 12:30 AM IST1,374 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது: 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தகவல்
1,374 வாக்குச்சாவடிகளிலும் அடுத்த மாதம் 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்தப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 12:30 AM ISTதொண்டி அருகே மண்அரிப்பால் சேதமடைந்த சாலை
தொண்டி அருகே மண் அரிப்பால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
26 Oct 2023 12:30 AM ISTதேவர் குருபூஜையை முன்னிட்டு மதுக்கடைகள் 3 நாள் மூடல்
தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் 3 நாள் மூடப்படுகிறது.
26 Oct 2023 12:30 AM ISTசிறுமிக்கு பாலியல் தொல்லை; கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டு வழங்கியது.
26 Oct 2023 12:30 AM ISTராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2023 12:30 AM ISTதேவிபட்டினம் அருகே பாத்திகளில் தேங்கிய மழைநீரால் உப்பு உற்பத்தி பாதிப்பு
தேவிபட்டினம் அருகே பாத்திகளில் தேங்கிய மழைநீரால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
26 Oct 2023 12:30 AM ISTகாயத்துடன் உயிருக்கு போராடிய பருந்தை மீட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு
காயத்துடன் உயிருக்கு போராடிய பருந்தை துணை போலீஸ் சூப்பிரண்டு மீட்டு சிகிச்சை அளிக்க உதவி செய்தார்.
26 Oct 2023 12:30 AM ISTவேளாண் பொறியியல் துறை சார்பில் 564 பேருக்கு நலத்திட்ட உதவி மாவட்ட நிர்வாகம் தகவல்
வேளாண் பொறியியல் துறை சார்பில் 564 பேருக்கு ரூ.10.81 கோடி மானியத்துடன் ரூ.16.13 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 12:30 AM ISTஅ.தி.மு.க. சார்பில் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு வங்கியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் எடுத்து கொடுத்தார்
தேவர் குருபூஜையையொட்டி அ.தி.மு.க. சார்பில் வங்கியில் இருந்து 13 கிேலா தங்க கவசம் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு செல்லப்பட்டு தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
26 Oct 2023 12:30 AM ISTநயினார்கோவில் அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் மோடி அனுப்பிய பாராட்டு கடிதம்
நயினார்கோவில் அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம் அனுப்பினார்.
26 Oct 2023 12:30 AM ISTபனைக்குளம் பகுதிகளில் பலத்த மழை
பனைக்குளம் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
26 Oct 2023 12:30 AM IST