ராமநாதபுரம்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்ப்பட்டன.
15 Oct 2023 12:30 AM ISTசாய்ந்து கிடக்கும் சவுக்கு மரங்கள் அகற்றப்படுமா?
அரியமான், பிரப்பன்வலசை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சவுக்கு மரங்கள் முறிந்து விழுந்து கிடக்கின்றன. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 12:15 AM ISTகடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி
இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டரில் ரோந்து செல்வது உள்ளிட்ட பயிற்சி பாம்பன் கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது.
14 Oct 2023 12:15 AM ISTபுதிய ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா
ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் படித்த பள்ளியில் புதிய ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழாவில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பங்கேற்றார்.
14 Oct 2023 12:15 AM ISTமாற்றுப்பாதை அமைத்து தரக்கோரி 5 கிராமத்தினர் போராட்டம்
ராமநாதபுரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் அதனை கடந்து செல்ல முடியாத 5 கிராம மக்கள் மாற்றுப்பாதை அமைத்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 12:15 AM IST25-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
25-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
14 Oct 2023 12:15 AM ISTகடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகரிப்பு
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் இனப்பெருக்கம் அதிகமாகி வருவதால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
14 Oct 2023 12:15 AM ISTஇணையதளம், மொபைல் ஆப் மூலம் பட்டா மாறுதல் பெற வசதி
நில அளவைத்துறை சார்பில் இணையதளம், மொபைல் ஆப் மூலம் பட்டா மாறுதல் பெற வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
14 Oct 2023 12:15 AM ISTவிவசாயிகள் சங்கத்தினர் மீது வழக்கு
விவசாயிகள் சங்கத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
14 Oct 2023 12:15 AM ISTவேகமாக பரவும் மர்ம காய்ச்சல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
14 Oct 2023 12:15 AM IST